Home / Quran / குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை / அத்தியாயம் 81 அத்தக்வீர் வசனங்கள் 29

அத்தியாயம் 81 அத்தக்வீர் வசனங்கள் 29

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
إِذَا الشَّمْسُ كُوِّرَتْ ﴿١﴾
 ( 1 ) சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது,
إِذَا
الشَّمْسُ
كُوِّرَتْ
போது
சூரியன்
சுருட்டப்படும்
وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ ﴿٢﴾
 ( 2 ) நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது – 
وَإِذَا
النُّجُومُ
انكَدَرَتْ 
போது
நட்சத்திரங்கள்
உதிர்ந்து விழும்
وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ ﴿٣ 
 ( 3 ) மலைகள் பெயர்க்கப்படும் போது –
وَإِذَا
الْجِبَالُ
سُيِّرَتْ 
போது
மலைகள்
பெயர்க்கப்படும்
وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ ﴿٤ 
 ( 4 ) கர்ப்பிணி ஒட்டகைகள் கவனிப்பாரற்று விடப்படும் போது,
وَإِذَا
الْعِشَارُ
عُطِّلَتْ 
போது
கர்ப்பிணி ஒட்டகைகள்
கவனிப்பாரற்று விடப்படும்
وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ﴿٥
 ( 5 ) காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும்இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும் போது-
وَإِذَا
الْوُحُوشُ
حُشِرَتْ
போது
வன விலங்குகள்
ஒன்று சேர்க்கப்படும்
 وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ ﴿٦ 
  
 ( 6 ) கடல்கள் தீ மூட்டப்படும் போது,
وَإِذَا
الْبِحَارُ
سُجِّرَتْ 
போது
கடல்கள்
தீ மூட்டப்படும்
وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ ﴿٧

 ( 7 ) உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது –
وَإِذَا
النُّفُوسُ
زُوِّجَتْ 
போது
உயிர்கள்
ஒன்றிணைக்கப்படும்
 وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ ﴿٨
 ( 8 ) உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது –
وَإِذَا
الْمَوْءُودَةُ
سُئِلَتْ 
போது
புதைக்கப்பட்டவள்
வினவப்படும்
   
 بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ ﴿٩
  ( 9 )எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?” என்று – 
بِأَيِّ
ذَنبٍ
قُتِلَتْ 
எந்தக்
குற்றத்திற்காக
அவள் கொல்லப்பட்டாள்
 وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ﴿١٠
 ( 10 ) பட்டோலைகள் விரிக்கப்படும் போது – 
وَإِذَا
الصُّحُفُ
نُشِرَتْ
போது
பட்டோலைகள்
விரிக்கப்படும்
وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ ﴿١١
 ( 11 )வானம் அகற்றப்படும் போது
وَإِذَا
السَّمَاءُ
كُشِطَتْ 
போது
வானம்
அகற்றப்படும்
  
وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ ﴿١٢
  
  ( 12 ) நரகம் கொழுதப்படும் போது
وَإِذَا
الْجَحِيمُ
سُعِّرَتْ 
போது
நரகம்
கொழுதப்படும்
 وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ ﴿١٣
  ( 13 ) சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது –
وَإِذَا
الْجَنَّةُ
أُزْلِفَتْ 
போது
சுவர்க்கம்
சமீபமாக கொண்டு வரப்படும்
   عَلِمَتْ نَفْسٌ مَّا أَحْضَرَتْ ﴿١٤
 ( 14 ) ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.
عَلِمَتْ
نَفْسٌ
مَّا أَحْضَرَتْ 
அறிந்து கொள்ளும்
ஒவ்வோர் ஆத்மாவும்
கொண்டு வந்ததை
 فَلَا أُقْسِمُ بِالْخُنَّسِ ﴿١٥
( 15 )  எனவே, தாமதமாக மறைகின்ற நட்ஷத்திரங்களின் மீது சத்தியம் செய்கிறேன்
  
بِالْخُنَّسِ
فَلَاأُقْسِمُ
தாமதமாக மறைகின்ற நட்ஷத்திரங்களின் மீது
சத்தியம் செய்கிறேன்
الْجَوَارِ الْكُنَّسِ ﴿١٦
 ( 16 ) முழுமையாக மறையும் நட்ஷத்திரங்களின் (மீதும்),
الْكُنَّسِ
الْجَوَارِ
முழுமையாக மறையும்
நட்ஷத்திரங்கள்
  وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ﴿١٧
  ( 17 ) பின்னோக்கிச் செல்லும் இரவின் மீது சத்தியமாக
إِذَا عَسْعَسَ
وَاللَّيْلِ
அது பின்னோக்கிச் செல்லும் போது
இரவின் மீது சத்தியமாக
وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ ﴿١٨
( 18 ) தெளிவாகும்போது காலையின் மீது சத்தியமாக
                                                           
إِذَا تَنَفَّسَ
وَالصُّبْحِ
அது தெளிவாகும்போது
காலையின் மீது சத்தியமாக
إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ ﴿١٩
( 19 ) நிச்சயம் இது ஒரு கண்ணியமிக்க தூதரின் சொல்
كَرِيمٍ
رَسُولٍ
لَقَوْلُ
إِنَّهُ
கண்ணியமிக்க
ஒரு தூதர்
சொல்
நிச்சயம் இது
ذِي قُوَّةٍ عِندَ ذِي الْعَرْشِ مَكِينٍ ﴿٢٠
( 19 ) அர்ஷுவுடையவனிடத்தில் வலிமை உடையவர், உறுதியானவர்.
مَكِينٍ
ذِي الْعَرْشِ
عِندَ
ذِي قُوَّةٍ
உறுதியானவர்
அர்ஷுவுடையவன்
இடம்
வலிமை உடையவர்
 مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ ﴿٢١
 ( 21 ) அங்கு (வானவர்களின்) தலைவர், நம்பிக்கைக்குரியவர்.
أَمِينٍ
ثَمَّ
مُّطَاعٍ
நம்பிக்கைக்குரியவர்
அங்கு
தலைவர்
 وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ ﴿٢٢
 ( 22 ) மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர். 
بِمَجْنُونٍ
وَمَا صَاحِبُكُم
பைத்தியக்காரர்
மேலும் உங்கள் தோழர் இல்லை
وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ ﴿٢٣
 ( 23 ) அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார் . 
الْمُبِينِ
بِالْأُفُقِ
رَآهُ
وَلَقَدْ
தெளிவான
அடிவானத்தில்
அவர் அவரைக் கண்டார்
திட்டமாக
 وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ ﴿٢٤
( 24 ) மேலும், அவர் மறைவான (கூறுவதில்) உலோபித்தனம் செய்பவரல்லர்.
بِضَنِينٍ
عَلَى الْغَيْبِ
وَمَا هُوَ
உலோபித்தனம் செய்பவர்
மறைவானதின் மீது
மேலும், அவர் இல்லை
وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَّجِيمٍ ﴿٢٥
 ( 25 ) மேலும்  இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல. 
شَيْطَانٍ رَّجِيمٍ
بِقَوْلِ
وَمَا هُوَ
விரட்டப்பட்ட ஷைத்தான்
வாக்காக
மேலும்  இது இல்லை
فَأَيْنَ تَذْهَبُونَ ﴿٢٦
 ( 26 ) எனவே, (நேர்வழியை விட்டும நீங்கள்  எங்கே செல்கின்றீர்கள்? 
تَذْهَبُونَ
فَأَيْنَ
செல்கின்றீர்கள்?
எனவே எங்கே
                                                             
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ ﴿٢٧
 ( 27 ) இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகவே தவிர வேறு இல்லை .
لِّلْعَالَمِينَ
إِلَّا ذِكْرٌ
هُوَ
إِنْ
அகிலத்தாருக்கு
உபதேசமாகவே தவிர
இது
இல்லை
 لِمَن شَاءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ ﴿٢٨
 ( 28 ) உங்களில் யார்நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).
أَن يَسْتَقِيمَ
مِنكُمْ
لِمَن شَاءَ
நேர்வழியை தேடுவதை
உங்களில்
யார்விரும்புகிறாரோ அவருக்கு
 وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّـهُ رَبُّ الْعَالَمِينَ ﴿٢٩
 ( 29 ) இன்னும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.
رَبُّ الْعَالَمِينَ
أَن يَشَاءَ اللَّـهُ
إِلَّا
وَمَا تَشَاءُونَ
அகிலங்களின் இறைவன்
அல்லாஹ் நாடினாலே
தவிர
நீங்கள் நாடமாட்டீர்கள்

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

3 comments

  1. Very Useful Jazakalla Khair

  2. Very Useful Jazakalla Khair I want Full Quran Download With Tamil Meaning

  3. Ma sha Allah very good afford, May Allah reward you what you afford, Among our muslim sisters and brothers how many of them know the Quran with meaning, many of them now aware what Quran says, this site is very help full for all to understand Quran, i am very happy, May ALlah guide you to make all Quran translation to finish faster, and i am waiting eagerly, jazakallhu khaira

Leave a Reply