Home / கட்டுரை / எதிரிகளை சந்திக்கும்போது, அதிகாரமுடையவர்களை பயப்படும்போது

எதிரிகளை சந்திக்கும்போது, அதிகாரமுடையவர்களை பயப்படும்போது

எதிரிகளை சந்திக்கும்போது, அதிகாரமுடையவர்களை பயப்படும்போது

#போர்கள் #மற்றும் #கலவரத்தின் #போது

اَللّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اَللّهُمَّ اهْزِمْ الأَحْزَابَ اَللّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ
அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி, ஸரீஅல் ஹிஸாபி, அல்லாஹும்மஹ்ஸிமில் அஹ்ஸாப், அல்லாஹும்மஹ்ஸிம்ஹும் வஸல்ஸில்ஹும்.

பொருள் : இறைவா! வேதத்தை அருளியவனே! விரைந்து விசாரிப்பவனே! எதிரிகளின் கூட்டணியைத் தோல்வியுறச் செய்வாயாக! அவர்களைத் தடுமாறச் செய்வாயாக!
ஆதாரம்: புகாரி

اَللّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ وَمُجْرِيَ السَّحَابِ وَهَازِمَ الأَحْزَابِ اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ
அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி வமுஜ்ரியஸ் ஸஹாபி வஹாஸிமல் அஹ்ஸாபி இஹ்ஸிம்ஹும் வன்ஸுர்னா அலைஹிம்

பொருள் : இறைவா! வேதத்தை அருளியவனே! மேகத்தை நடத்திச் செல்பவனே! எதிரிகளைத் தோல்வியுறச் செய்பவனே! இவர்களைத் தோல்வியுறச் செய்! எங்களுக்கு உதவி செய்!
ஆதாரம்: புகாரி

எதிரிகளை சந்திக்கும்போது, அதிகாரமுடையவர்களை பயப்படும்போது

اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ ، وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ
அல்லாஹும்ம இன்னா நஜ்அலுக்க ஃபீ நுஹூரிஹிம் வ நஊது பிக்க மின் ஷுரூரிஹிம்
பொருள் : யா அல்லாஹ் அவர்களுக்கு எதிரில் உன்னை ஆக்குகிறோம். அவர்களின் தீமைகளை விட்டு உன்னிடம் பாதுகாப்ப தேடுகிறோம்.
ஆதாரம் : அபூதாவூத்
اللَّهُمَّ أَنْتَ عَضُدِي ، وَأَنْتَ نَصِيرِي ، بِكَ أَجُولُ وَبِكَ أَصُولُ وَبِكَ أُقَاتِلُ
அல்லாஹும்ம அன்த்த அளுதி வ அன்த்த நஸீரி பிக அஜுலு வபிக அசூலு வ பிக உகாதிலு
பொருள் : யா அல்லாஹ்! நீயே எனக்கு பக்கபலம் நீயே எனெக்கு உதவி செய்பவன். உன் உதவி கொண்டே தாக்குதல் தொடுக்கிறேன். உனது உதவி கொண்டே (எதிரிகளுடன்) போராடுகிறேன்.
ஆதாரம் : அபூதாவூத், திர்மீதி
حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيلُ
ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல்.
பொருள் : அல்லாஹ் நமக்கு போதுமானவன் மேலும் பொறுப்பேர்பவர்களில் அவன் சிறந்தவன் (அல்குரான் 3:173)
ஆதாரம் : புகாரி

#எதிரிகளுக்கு #எதிராக

اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اهْزِمَ الأَحْزَابَ ، اللَّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ
அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி ஸரீஅல் ஹிஸாபி இஹ்ஸிமில் அஹ்ஸாப அல்லாஹும்மஹ் ஸிம்ஹும் வ ஸல்ஸில்ஹும்
பொருள் : வேதத்தை இறக்கி வைத்தவன் துரிதமாக கணக்கு தீர்ப்பவனாகிய யா அல்லாஹ்! எதிர்படைகளை தோற்கடிப்பாயக! இன்னும் அவர்களை உலுக்கி நிலை தடுமாறியவர்களாக ஆக்கி விடுவாயாக.
ஆதாரம் :முஸ்லிம்

========================================
المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالجبيل
தொகுப்பு : #அல் #ஜுபைல் #தஃவா #மற்றும் #வழிகாட்டல் #மையம் #தமிழ் #பிரிவு

Check Also

வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 02 |

வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 02 | அஷ்ஷேக் அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி Subscribe to our …

Leave a Reply