Live Telecast
Home / கலாச்சாரப் போட்டி / “முஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ( ரமலான் 1438-2017) சவுதி அரேபியாவில் வசிப்போர் மாத்திரமே பங்குபெறலாம்

“முஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ( ரமலான் 1438-2017) சவுதி அரேபியாவில் வசிப்போர் மாத்திரமே பங்குபெறலாம்

அஸ்ஸலாமு அலைக்கும்…

அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!

புனித ரமலானை முன்னிட்டு ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் (Tamil Dawa Association, Riyadh) நடாத்தும் கல்வி, கலாச்சாரப் போட்டி,

சவுதி அரேபியாவில் வசிப்போர் மாத்திரமே பங்குபெறலாம்…

கேள்விகள் அல்-குர்ஆனின் 19-வது ஜூஸ்வில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கான கேள்வித்தாள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது,

போட்டிக்கான கேள்வித்தாள் PDF (Download)

tamil-54-1

About admin

Check Also

முஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றிப் பெற்றவர்களின் பெயர் பட்டியல் மற்றும் கேள்விக்கான பதில்கள்

வெற்றிப் பெற்றவர்களின் பெயர் பட்டியல் மற்றும் கேள்விக்கான பதில் – PDF Read Only / வாசிக்க மட்டும் வெற்றிப் …

8 comments

  1. எப்படி மின் அஞ்சல் மூலம் விடை களை அனுப்பு வது

  2. Fathima Naseeha

    Sonna timeku intha paperai submit pannalana neenga atha edupingala

  3. ஆஷிக்

    முஸாபகது ரமழான் வெற்றியாளர்கள் லிஸ்ட் வெளியிடவும்.

  4. சாகுல் ஹமீது

    அஸ்ஸலாமு அலைக்கும்…
    முஸாபகது ரமலான் போட்டியின் விடைகள் பதிவிடவும்.

  5. Assalamu alaikkum

    Ramazhan musaabagadh photti mudivu anuppungal

    Engaludaya answers paper kidaikuma?

  6. Assalamu Alaikum….
    please publish your results

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *