Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 80

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 80

ஹதீஸ் பாகம்-80

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب رفع الأمانة

அமானிதம் உயர்த்தப்படல்

أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت

الأمانة فانتظر الساعة قال كيف إضاعتها يا رسول الله قال إذا أسند الأمر إلى غير

أهله فانتظر الساعة

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – அமானிதம் வீணடிக்கப்பட்டால் மறுமையை எதிர்பாருங்கள் அமானிதம் வீணடிக்கப்படுதல் என்றால் என்ன யா ரசூலல்லாஹ் தகுதியற்றவர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டால் மறுமையை எதிர் பாருங்கள் என பதிலளித்தார்கள்.

About Admin2

Check Also

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 116

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 116 ❤  ஸூரத்துல் மாயிதா 5:105 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا عَلَيْكُمْ اَنْفُسَكُمْ‌ۚ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *