Home / Uncategorized / النحو الواضح (Nahw_al_wadhiah) அரபு மொழி – பாடம் 1| ஆசிரியர் : சல்மான் பாரிஸ் Misc

النحو الواضح (Nahw_al_wadhiah) அரபு மொழி – பாடம் 1| ஆசிரியர் : சல்மான் பாரிஸ் Misc

النحو الواضح (Nahw_al_wadhiah) அரபு மொழி – பாடம் 1 PDF(Download)

النحو الواضح அரபு புத்தகம் (Download)

النحو الواضح
————-
الجزء الأول முதலாவது பாகம்
——————————————–
தொடர் – 1
—————–
தனித்தனி சொற்களுக்குரிய அர்த்தங்கள்
————————————————————————
الْجُمَلَةُவாக்கியம்,                       الْمُفِيْدَةُபயனுள்ளது ,
 الْأَمْثِلَةُஉதாரணங்கள் ,             الْبُسْتَانُதோட்டம் ,
جَمِيْلٌஅழகானது ,                      الشَّمْسُசூரியன் ,
طَالِعَةٌஉதிக்கக்கூடியது,           شَمَّமுகர்ந்தான்,
 عَليٌّஅலி ,                                    وَرْدَةًரோஜா ,
 قَطَفَபறித்தான் ,                      مُحَمَّدٌமுஹம்மத் ,
 زَهْرَةًபூ ,                                       يَعِيْشُவாழ்கிறது ,
السَّمَكُமீன் ,                                  فِي الْمَاءِதண்ணீரில் ,
 يَكْثُرُஅதிகமாக இருக்கிறது,   النَّخِيْلُபேரித்தம் மரங்கள் ,
 فِي مِصْرَஎகிப்தில்
பொருள் : 
—————-
الْجُمَلَةُ الْمُفِيْدَةُபயனுள்ள வாக்கியம்
الْأَمْثِلَةُஉதாரணங்கள்
1.الْبُسْتَانُ جَمِيْلٌ – தோட்டம் அழகானது.
2- الشَّمْسُ طَالِعَةٌசூரியன் உதிக்கக்கூடியது.
3- شَمَّ عَليٌّ وَرْدَةً. அலி ரோஜாவை முகர்ந்தான்.
4- قَطَفَ مُحَمَّدٌ زَهْرَةً. முஹம்மத் பூவைப் பறித்தான்.
5- يَعِيْشُ السَّمَكُ فِي الْمَاءِ. மீன் தண்ணீரிலே வாழ்கிறது.
6-يَكْثُرُالنَّخِيْلُ فِي مِصْرَ. – பேரித்த மரங்கள் எகிப்தில் அதிகமாக இருக்கிறது.
இன் ஷாஅ அல்லாஹ் தொடரும் . . .

 

Check Also

Muharram

https://www.qurankalvi.com/category/islamic-months/muharram/

Leave a Reply