Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 115

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 115

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 115

والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله عز وجل

أن يبعث عليكم عذابا من عنده ثم تدعونه فلا يستجاب لكم

நபி (ஸல்)- என்னுடைய உயிர் எவன் கையிலிருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நீங்கள் நன்மையை ஏவுங்கள் தீமையை தடுங்கள் அல்லது அல்லாஹ்வின் புறத்திலிருந்து தண்டனையை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பான் அதற்கு பின் நீங்கள் அல்லாஹ்விடம் துஆ கேட்டாலும் பதில் தரப்படமாட்டாது  (அபூதாவூத்)

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply