Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 40

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 40

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 40

மலக்குமார்கள் எண்ணிக்கை

قال : البيت المعمور ، يدخله كل يوم سبعون ألف ملك إذا خرجوا منه لم يعودوا

آخر ما عليهم ” .

நபி (ஸல்) – பைத்துல் மஹ்மூர் எனும் (மலக்குகளின் மஸ்ஜிதுக்குள்) ஒவ்வொரு முறையும் 70,000 மலக்குகள் செல்வார்கள் ஒரு முறை சென்றவர்கள் அவ்விடத்திற்கு திரும்ப வர மாட்டார்கள்.

🌺 அல் முத்தஸ்ஸிர் 74:31

……. ‌ؕ وَمَا يَعْلَمُ جُنُوْدَ رَبِّكَ اِلَّا هُوَ ‌ؕ………

…..அன்றியும் உம்முடைய இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார்கள்;…..

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply