Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 17

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 17

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 17

அல்லாஹ்வுடைய பெயர்களை மறுத்தவர்களில் நபி(ஸல்) வின் உம்மத்தில் ஜாஹிலிய்யா மக்கள்

நபி(ஸல்) ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது பிஸ்மில்லாஹி ரஹ்மானி ரஹீம் என்று எழுத் சொன்னபோது எங்களுக்கு அல்லாஹ்வை தெரியும் ஆனால் ரஹ்மான் என்ற பெயர்கள் வேண்டாம் ஆகவே பிஸ்மில்லாஹ் என்று மட்டும் எழுதுங்கள் என அவர்கள் கூறினார்கள்.

ஸூரத்துல் அஃராஃப்7:180

وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ فَادْعُوهُ بِهَا ۖ وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ ۚ سَيُجْزَوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ

↔ وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ

அல்லாஹ்விற்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன

↔ فَادْعُوهُ بِهَا

அவற்றைக்கொண்டே அவனை பிரார்த்தியுங்கள்

↔ وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ

அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள்

يُلْحِدُونَ – إلحاد – குஃப்ர்

↔ سَيُجْزَوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ

அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply