Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 60

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 60

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 60

ஒருவர் நபி என்பதற்கு அல்லாஹ் கூறும் வரைவிலக்கணம்

 

  • அல்லாஹ் அவருடன் பேசுவான்(ஹிஜாபில்)
  • அல்லது வஹீயை அறிவிப்பான்
  • மலக்குமார்கள் மூலம் வஹியை அறிவிப்பான்

 

💠 மரியம் (அலை) நபியா இல்லையா என்பதில் கருத்து வேறுபாடு இருப்பினும் அவர்கள் நபி அல்ல என்பதே சரியான கருத்தாகும். மேலும் அவர்கள் பெண்களில் சிறந்தவர்களாக இருந்தார்கள்.

🌺 ஸூரத்துல் மாயிதா 5:75

ؕ كَانَا يَاْكُلٰنِ الطَّعَامَ‌ؕ اُنْظُرْ كَيْفَ نُبَيِّنُ لَهُمُ الْاٰيٰتِ ثُمَّ انْظُرْ اَ نّٰى يُؤْفَكُوْنَ‏

மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை, இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர்

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply