Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 73

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 73

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 73

கபரில் அடக்கப்பட்டவர் நல்லவராக இருந்தால் புதிய மணமகனைப்போன்று தூங்கு என்று மலக்குகள் கூறுவார்கள் காலையிலும் மாலையிலும் சொர்க்கத்தில் வாசல் திறந்து விடப்படும்

கெட்டவராக இருந்தால் நரகத்தின் வாசல் திறந்து விடப்படும் கடுமையான தண்டனைக்குள்ளாக்கப்படுவான் (புஹாரி, முஸ்லீம்)

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ

கபர் வேதனைக்கெதிரான பிரார்த்தனைகள் உள்ளன

நபி (ஸல்) – இரண்டு கப்ருகளுக்கிடையில் நடந்து சென்றார்கள் அப்போது இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்- சிறுநீர் கழித்து சுத்தம் செய்யாதவர், புறம் பேசியவர் (புஹாரி)

 உயிரில்லாத உடலுக்கு தண்டனையா?

கபரில் தண்டனை உடலுக்கல்ல உயிருக்கு என்பதை நாம் புரிந்து கொள்வோம்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply