Home / Video - தமிழ் பயான் / அக்கீததுல் கைரவாணி தொகுப்பு, தர்பியா2018 தொடர் 7 பாடம் 1, உரை:மவ்லவி அப்துல் அஜீஸ் முர்ஷி

அக்கீததுல் கைரவாணி தொகுப்பு, தர்பியா2018 தொடர் 7 பாடம் 1, உரை:மவ்லவி அப்துல் அஜீஸ் முர்ஷி

அக்கீததுல் கைரவாணி தொகுப்பு, அப்துல்லாஹ் இப்னு அபிஜைத் கைரவாணி, அவர்களின் “முகத்திமா” தர்பியா2018 தொடர் 7 பாடம் 1,
அல் கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி,
ஆசிரியர்: மவ்லவி அப்துல் அஜீஸ் முர்ஷி , (அழைப்பாளர், தம்மாம் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்)
நாள்: 23-3-2018 வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 4.30 மணி வரை, இடம்: புஹாரி மஸ்ஜித், சில்வர் டவர் அருகில்,, அல்கோபர், சவுதி அரேபியா

Check Also

ரமலானில் யாருடைய முன் பாவங்கள் மன்னிக்கப்படும்?

அஷ்ஷெய்க் அல் ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் மீஸானி ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரமலான் சிறப்பு குடும்ப …

Leave a Reply