அடிப்படை இலக்கணம்
அடிப்படை இலக்கணம் & إِسْمٌ
வினைச்சொல் – فِعْلٌ :
உதாரணம் : ஓடினான், படித்தான், எழுதினான்……
இடைச்சொல் – خَرْفٌ :
பெயர்ச்சொல்லுக்கும், வினைச்சொல்லுக்கும் இடையில் இருப்பது (خَرْفٌ) இடைச்சொல்…..
உதாரணம் : ஐ, ஆல், க்கு, அர், அது, கன் …..
உயிர் எழுத்துக்கள்:
لَا اِلَهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ الرَّسُوْلُ الله
– வணங்க தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது அல்லாஹ்வுடைய தூதர்
اَشْهَدُ اَنَّ مُحَمَّدً عَبْدُهُ وَ رَسُوْلُهُ
– முஹம்மத் அவனுடைய (அல்லாஹ்) அடிமை என்றும், மேலும் அவனுடைய தூதர்
என்றும் நான் சாட்சி சொல்கிறேன்
اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ
– அல்லாஹ்வே முஹம்மத் (ஸல் ) அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் வழங்குவாயாக
இவற்றை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ மொழி பெயர்க்கும் போது மூன்று இடத்திலும் முஹம்மது என்றே
குறிப்பிடப்பட்டுள்ளது . எழுத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அரபு மொழில் அதன் இலக்கண அமைப்பிற்கு
ஏற்றவாறு முஹம்மதுன் , முஹம்மதன் , முஹம்மதின் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
مَرْفُعٌ : ـٌ ـُ
ஒரு பெயர்ச்சொல்லின் கடைசி எழுத்து ـٌ ـُ ஆகவோ இருந்தால் அது مَرْفُعٌ எனப்படும்.
உதாரணம் : مُحَمَّدٌ முஹம்மதுன்
مَنْصُوبٌ : ـً ـَ
ஒரு பெயர்ச்சொல்லின் கடைசி எழுத்து ـً ـَ ஆகவோ இருந்தால் அது مَنْصُوبٌ எனப்படும்.
உதாரணம் : مُحَمَّدً முஹம்மதன்
مَجْرُوْرٌ : ـٍ ـِ
ஒரு பெயர்சொல்லின் கடைசி எழுத்து ـٍ ـِ ஆகவோ இருந்தால் مَجْرُوْرٌ எனப்படும்
உதாரணம் : مُحَمَّدٍ முஹம்மதின்
அரபு மொழியல் மேலும் பல சுவையான விஷயங்கள் உள்ளன. இதைப்பற்றி அறிய பாடத்திற்கு செல்வோம்.
Assalamu Alaikum admin…I could not hear the Arabic class audio..its asking for username and password.. How to access it..JazakAllah Khairan
Wa Alaikum Salam, please send the message to +966 545 451 974, +91 95518 09715 (+966 545 222 017) to join ladies whatsapp class.
How to join ladies whatsapp class
Please send voice note to +91 95 66 270 933