Home / Quran / குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை / அத்தியாயம் 87 அல் அஃலா ( மிக உயர்ந்தவன் ) வசனங்கள் 19

அத்தியாயம் 87 அல் அஃலா ( மிக உயர்ந்தவன் ) வசனங்கள் 19

بِسْمِ اللَّـهِ الرَّ‌حْمَـٰنِ الرَّ‌حِيمِ
سَبِّحِ اسْمَ رَ‌بِّكَ الْأَعْلَى ﴿١﴾
1) (நபியே!) உயர்வு மிக்க உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு துதிப் பீராக!. 
الْأَعْلَى
رَ‌بِّكَ
اسْمَ
سَبِّحِ
உயர்வு மிக்கவன்
உமது  இறைவன்
திருநாமம்
துதிப்பீராக
  الَّذِي خَلَقَ فَسَوَّىٰ ﴿٢﴾
2) அவனே படைத்துச் செவ்வையாக்கினான்.


فَسَوَّى
الَّذِي خَلَقَ
செவ்வையாக்கினான்
படைத்தானே அவன்
  وَالَّذِي قَدَّرَ‌ فَهَدَىٰ ﴿٣﴾
3) மேலும்அவனே நிர்ணயித்து நேர்வழி காட்டினான்.
فَهَدَىٰ
الَّذِي قَدَّرَ‌
وَ
நேர்வழி காட்டினான்
நிர்ணயித்தானே அவன்
மேலும்
وَالَّذِي أَخْرَ‌جَ الْمَرْ‌عَىٰ ﴿٤﴾
4) அவனே மேயுமிடத்தையும் வெளியாக்கினான்.
الْمَرْ‌عَىٰ
وَالَّذِي أَخْرَ‌جَ
மேய்நிலம்,மந்தை
வெளியாக்கினானே அவன்
  فَجَعَلَهُ غُثَاءً أَحْوَىٰ ﴿٥﴾
5) பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான்.
أَحْوَىٰ
غُثَاءً
فَجَعَلَهُ
உலர்ந்தது
கூளம்
அதை ஆக்கினான்
سَنُقْرِ‌ئُكَ فَلَا تَنسَىٰ ﴿٦﴾
6) (நபியே!) நாம் உமக்கு ஓதிக் காட்டு வோம், அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்- 
فَلَا تَنسَىٰ
سَنُقْرِ‌ئُكَ
நீர் மறக்கமாட்டீர்
உமக்கு ஓதிக் காட்டுவோம்
  إِلَّا مَا شَاءَ اللَّـهُ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ‌ وَمَا يَخْفَىٰ ﴿٧﴾


7) அல்லாஹ்நாடினாலேதவிர(மறக்கமாட்டீர்) நிச்சயமாகஅவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான்.
مَا شَاءَ اللَّـهُ
إِلَّا
அல்லாஹ் நாடினாலே
தவிர
وَمَا يَخْفَىٰ
الْجَهْرَ‌
يَعْلَمُ
إِنَّهُ
மறையுமே அது
சப்தம்
அறிவான்
நிச்சயமாகஅவன்
  وَنُيَسِّرُ‌كَ لِلْيُسْرَ‌ىٰ ﴿٨﴾
8) இன்னும் எளிமையான (மார்க்கத்)தின் பால் (செல்ல) நாம் உமக்கு எளிதாக்கி உள்ளோம். 
لِلْيُسْرَ‌ىٰ
وَنُيَسِّرُ‌كَ
எளிமையானதின் பக்கம்
உமக்கு எளிதாக்கி உள்ளோம்
  فَذَكِّرْ‌ إِن نَّفَعَتِ الذِّكْرَ‌ىٰ ﴿٩﴾
9) ஆகவே நீர் உபதேசம் செய்வீராக நிச்சயமாக நல்லுபதேசம் பயனளிக்கும்.
الذِّكْرَ‌ىٰ
إِن نَّفَعَتِ
فَذَكِّرْ‌
உபதேசம்
நிச்சயம் பயனளிக்கும்
உபதேசம் செய்யும்
  
 سَيَذَّكَّرُ‌ مَن يَخْشَىٰ ﴿١٠﴾
10 ) (இறை) அச்சமுடையவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான். 
مَن يَخْشَىٰ
سَيَذَّكَّرُ‌
அச்சப்படுவானே அவன்
உபதேசம்பெறு வான்
 وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى ﴿١١﴾
11) துர்பாக்கியமுடையவன், அதை விட்டு விலகிவிடுவான்.
الْأَشْقَى
وَيَتَجَنَّبُهَا
துர்பாக்கியமுடையவன்
அதை விட்டு விலகிவிடுவான்.
  الَّذِي يَصْلَى النَّارَ‌ الْكُبْرَ‌ىٰ ﴿١٢﴾
12) அவன் தான் பெரும் நெருப்பில் கருகுவான்.
الْكُبْرَ‌ىٰ
النَّارَ‌
الَّذِي يَصْلَى
மிகப் பெரியது
நெருப்பு
கருகுவானே அவன்
  ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ ﴿١٣﴾
13) பின்னர்அதில் அவன் சாகவும்மாட்டான்வாழவும் மாட்டான்.
وَلَا يَحْيَىٰ
فِيهَا
لَا يَمُوتُ
ثُمَّ
வாழவும் மாட்டான்
அதில்
சாகமாட்டான்
பின்னர்
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ ﴿١٤﴾
14) தூய்மையடைந்தவன்,திட்டமாகவெற்றிபெறுகிறான்.
مَن تَزَكَّىٰ
أَفْلَحَ
قَدْ
தூய்மையடைந்தானே அவன்
வெற்றி அடைந்தான்
திட்டமாக
 وَذَكَرَ‌ اسْمَ رَ‌بِّهِ فَصَلَّىٰ ﴿١٥﴾
15) மேலும்அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும்தொழுது கொண்டும் இருப்பான். 
فَصَلَّىٰ
اسْمَ رَ‌بِّهِ
وَذَكَرَ‌
அவன் தொழுதான்
தன் இறைவனுடைய நாமம்
துதித்தான்
بَلْ تُؤْثِرُ‌ونَ الْحَيَاةَ الدُّنْيَا ﴿١٦﴾
16) எனினும்நீங்கள் இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்.
الْحَيَاةَ الدُّنْيَا
تُؤْثِرُ‌ونَ
بَلْ
இவ்வுலக வாழ்கை
நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள்
எனினும்
 وَالْآخِرَ‌ةُ خَيْرٌ‌ وَأَبْقَىٰ ﴿١٧﴾
17) மறுமையே சிறந்ததும்; நிலைத்திருப்பதும்ஆகும்.
وَأَبْقَىٰ
خَيْرٌ‌
وَالْآخِرَ‌ةُ
இன்னும் நிலையானது
சிறந்தது
மறுமை
 إِنَّ هَـٰذَا لَفِي الصُّحُفِ الْأُولَىٰ ﴿١٨﴾
18) நிச்சயமாகஇதுமுந்தியஆகமங்களிலும்-

لَفِي الصُّحُفِ
هـٰذَا
إِنَّ
ஆகமங்களிலிருக்கிறது
இது
நிச்சயம்
 صُحُفِ إِبْرَ‌اهِيمَ وَمُوسَىٰ ﴿١٩﴾
19) இப்றாஹீம்மூஸாவுடைய ஆகமங்களிலும் இருக்கிறது.
وَمُوسَىٰ
صُحُفِ إِبْرَ‌اهِيمَ
الْأُولَىٰ
இன்னும் மூஸா
இப்றாஹீம்ஆகமங்கள்
முந்திய
عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ فِي الْعِيدَيْنِ وَيَوْمِ الْجُمُعَةِ: بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَهَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ “، قَالَ: «وَرُبَّمَا اجْتَمَعَا فِي يَوْمٍ وَاحِدٍ، فَقَرَأَ بِهِمَا
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைகளிலும் வெள்ளிக் கிழமையிலும் சப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலாவையும், “ஹல் அதாகவையும் ஓதுப வர்களாக இருந்தார்கள், எப்போதாவது பெருநாளும் ஜுமஆவும் சேர்ந்து வந்தால் அப்போதும் இவ்விரண்டையும் ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: நுமான் பின் பஷீர், நூல்: அபூ தாவூத் 1122. 
كَانَ
رَسُولَ اللَّهِ
أَنَّ
عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ
இருந்தார்
அல்லாஹ்வின்தூதர்
நிச்சயம்
நுமான் பின் பஷீர்மூலம்
وَيَوْمِ الْجُمُعَةِ
فِي الْعِيدَيْنِ
يَقْرَأُ
வெள்ளிக் கிழமையிலும்
இரு பெருநாள்
ஓதுவார்
                                                                                                                                          
وَرُبَّمَا
قَالَ
وَهَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ
بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى
சில சமயம்
கூறினார்
ஹல் அதாகவையும்
சப்பிஹிஸ்ம வை
فَقَرَأَ
بِهِمَا
وَاحِدٍ
فِي يَوْمٍ
اجْتَمَعَا
ஓதினார்
அவ்விரண்டை
ஒரு
நாளில்
இரண்டும் சேர்ந்தது

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

One comment

  1. Maasha ALLAH for the Tharjuma

    may Allah give his mercy to your management and all Muslims

    Jazakkumullah Khair

    Abu Fizhaan

Leave a Reply to Kaja Zaman Cancel reply