Home / Uncategorized / அல் ஜுபைல் தஃவா நிலையத்தின் சார்பாக புனித ரமலானை முன்னிட்டு கல்வி, கலாச்சாரப் போட்டி ( ரமலான் 1437-2016)

அல் ஜுபைல் தஃவா நிலையத்தின் சார்பாக புனித ரமலானை முன்னிட்டு கல்வி, கலாச்சாரப் போட்டி ( ரமலான் 1437-2016)

 السلام عليكم ورحمة الله وبركاته

அல் ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு சார்பாக நடை  பெற இருக்கும் ரமழான் மாத போட்டிக்கான வினாத்தாள் மற்றும் விடைக்கான புத்தகம் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளன.


tamil-54-1



tamil-54-1


 

விடைகளை மிகச் சரியாக எழுதி 10 – 06 -2016 க்கு முன் தஃவா நிலையத்தில் ஒப்படைத்து 16 – 06 2016 வியாழன் இரவு தொழுகையை தொடர்ந்து நடை பெறும் ரமழான் முழு இரவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மதிப்பு மிக்க பரிசுகளை தட்டிச் செல்லுங்கள் இந்த தகவலை தங்களின் இணைப்பிலுள்ளவர்களுக்கும் எத்திவையுங்கள்.

Yaser Firdousi 
Jubail Dawah & Guidance Center 
Cell :0555988967 ,0503786956 
skype : yaser.firdousi

Check Also

01: புதுமண தம்பதிகளுக்கு சில வழிகாட்டல்

வாராந்திர பயான் நிகழ்ச்சி புதுமண தம்பதிகளுக்கு சில வழிகாட்டல் (இஸ்லாமிய ‍‌‍குடும்பவியல்-பாகம்-12), உரை : S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : …

Leave a Reply