Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / உசூலுல் ஹதீஸ் பாகம் 18

உசூலுல் ஹதீஸ் பாகம் 18

உசூலுல் ஹதீஸ்

பாகம்-18

🔷 உஸ்மான் (ரலி) வை கொன்றவர்கள் ஹவாரிஜுகள். அவர்கள் கொலைசெய்யப்பட்டதற்கு பின்னர் ஹதீஸுக்கு எவர் மூலமெனும் அறிவிக்கப்பட்டால் அவர் அஹ்லுஸ்ஸுன்னாவா அல்லது அஹ்லுல் பித்அத்தா என்று பரிசீலனை செய்ததற்கு பின்னரே ஏற்றுக்கொள்ளப்படும்.

عن ابن سيرين قال لم يكونوا يسألون عن الإسناد فلما وقعت الفتنة قالوا سموا لنا رجالكم فينظر إلى

أهل السنة فيؤخذ حديثهم وينظر إلى أهل البدع فلا يؤخذ حديثهم

🔷 இமாம் முஸ்லீம் தனது முன்னுரையில் கூறுகிறார்கள் பித்னா(உஸ்மான் (ரலி) யின் கொலை) ஏற்படுவதற்கு முன்னால் அறிவிப்பாளர்களை பற்றி ஆய்வு செய்யப்படுவதில்லை. பித்னா விற்கு பிறகு அறிவிப்பாளர்கள் பெயர்ச்சொல்லுங்கள் அவர்கள் அஹ்லுஸ்ஸுன்னத்தை சேர்ந்தவராக இருந்தால் அந்த ஹதீஸ் ஏற்றுக்கொள்ளப்படும் அவர்கள் பித்அத்காரர்களாக இருந்தால் அவர்களுடைய ஹதீஸுகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

🔷 ஆகவே உஸ்மான் (ரலி) வின் படுகொலை ஹதீஸுகள் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு மைல் கல்லாக இருக்கிறது என நாம் விளங்கிக்கொள்ளலாம்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply