Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / உசூலுல் ஹதீஸ் பாகம் 5

உசூலுல் ஹதீஸ் பாகம் 5

உசூலுல் ஹதீஸ்

பாகம்-5

 

ஆயிஷா (ரலி) ஒரு ஹதீஸை  நபி (ஸல்) விடமிருந்து கேட்டால் அதை நன்கு விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ளக்கூடியவர்களாக இருந்தார்கள்.

நபி (ஸல்) 4 – ற்கும் மேற்பட்ட திருமணங்களுக்கு அனுமதிக்கப்பட்டதன் காரணம் இதுவாகவும் இருக்கலாம் அவர்களது அந்தரங்க வாழ்க்கையில் உள்ள விஷயங்களை கற்றுக்கொடுக்கக்கூடிய பெண்களாக அவர்கள் இருந்தார்கள்.

சூரா அல் அஹ்ஜாப் 33:34

وَاذْكُرْنَ مَا يُتْلٰى فِىْ بُيُوْتِكُنَّ مِنْ اٰيٰتِ اللّٰهِ وَالْحِكْمَةِؕ اِنَّ اللّٰهَ كَانَ لَطِيْفًا خَبِيْرًا‏

மேலும் உங்களின்டைய வீடுகளில் ஓதப்படுகின்ற  அல்லாஹ்வின்  வசனங்களையும் (கற்பிக்கப்படும்) ஞானத்தையும் (ஸுன்னாவையும்) (பிறருக்கு) கூறுங்கள் – நிச்சயமாக அல்லாஹ்  சூட்சமமாகத் தெரிந்தவன்;  நன்கறிந்தவன்.

நபி (ஸல்) வின் மனைவிமார்களும் ஹதீஸ்களை பரப்புவதில் முக்கிய பங்கு இடம் பெற்றிருக்கிறார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply