Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / உசூலுல் ஹதீஸ் பாகம் 6

உசூலுல் ஹதீஸ் பாகம் 6

உசூலுல் ஹதீஸ்

பாகம்-6

 

 நபி (ஸல்) அனுப்பிய தூதுவர்களும் நபி (ஸல்) வை நோக்கி வந்த தூதுவர்களும், மார்க்கத்தை பரப்புவதில் அவர்களுக்குரிய பங்கு

🌹 ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு பின்னர் நபி (ஸல்) பல அரசர்களுக்கு கடிதம் எழுதினார்கள். தங்களுடைய தூதுவர்களை (மார்க்க அறிவுள்ள) பல கோத்திரத்தினரை நோக்கி அனுப்பினார்கள்.

(உதாரணம்: அரபு தீபகற்பத்தில் உள்ள கோத்திரத்தினரிடமெல்லாம் தூதுவர்களை அனுப்பினார்கள்)

 🌹 அவ்வாறு அனுப்பும்போது நபி (ஸல்) சில உபதேசங்களை செய்து அனுப்புவார்கள்.

(உதாரணம்: முஆத் இப்னு ஜபல் (ரலி) வை எமன் நாட்டிற்கு அனுப்பும்போது செய்த உபதேசங்களை நாம் அறிவோம்)

 🌹 இன்னும் சில கூட்டங்கள் அவர்கள் இஸ்லாத்திற்கு வந்ததற்குப் பிறகு தூதுவர்களை நபி (ஸல்) விடம் அனுப்பி மார்க்கத்தை தெரிந்து விட்டு வரச்சொல்லுவார்கள்.

🌹 அதிகமான தூதுவர்கள் வந்த வருடம் ஹிஜ்ரி 9 என்று கூறப்படுகிறது.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply