Home / தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம் / குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 10

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 10

وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ﴿١٠﴾ 

(நாங்கள் செவிமடுத்திருந்தாலோ விளங்கியிருந்தாலோ நரக வாசிகளில் ஆகியிருக்கமாட்டோம் எனக் கூறுவார்கள்). அல்முல்க் – 10  
எங்களுக்குப் பயன்தரும் சிந்தனை ஆற்றல்கள் இருந்திருந்தால் அல்லது அல்லாஹ் உண்மையாக இறக்கியதை செவிமடுத்திருந்தால், நாம் நிராகரித்தவர்களாக இருந்திருக்கமாட்டோம். மேலும் நபிமார்கள் கொண்டு வந்ததை விளங்கும் ஆற்றலும் இருக்கவில்லை. அத்துடன் அவர்களைப் பின்பற்றுவதற்கு எங்களது புத்தி எங்களுக்கு வழிகாட்டவுமில்லை என்று கூறுவார்கள். எனவே காஃபிர்களுக்கு செவியிருந்தும் சத்தியத்தை செவிமடுக்கக்கூடியதாக அது இருக்கவில்லை.

Check Also

தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ்| பாகம் 68 |الحديث المقطوع அல் ஹதீஸ் அல் மக்தூஃ

அஷ்ஷேக் கலாநிதி ரிஷாத் ரியாதி (PhD) தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ் | பாகம் 68 | الحديث المقطوع அல் …

Leave a Reply