Home / துஆக்கள் / சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.14) – சாப்பிட்ட பின் ஓத வேண்டிய துஆ (2)

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.14) – சாப்பிட்ட பின் ஓத வேண்டிய துஆ (2)

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.14) – சாப்பிட்ட பின் ஓத வேண்டிய துஆ (2)
ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி. 

 

சாப்பிட்ட பின் ஓத வேண்டிய துஆ (2)

 

الحَمْدُ لِلَّهِ الَّذِي كَفَانَا وَأَرْوَانَا، غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مَكْفُورٍ

Audio mp3 (Download)

தமிழில்:-
அல்ஹம்து லில்லாஹில்லதீ கபா[F]னா வ அர்வானா ஃகைர மக்பி[F]ய்யின் வலா மக்பூ[F]ரின்

 

பொருள் :-
எங்களுக்குப் போதுமான உணவு அளித்துதாகம் தீர்க்க வைத்த  அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இப்புகழ் முடிவுறாதுமறுக்க முடியாதது.
ஆதாரம் :- புஹாரி :-5459 அறிவிப்பாளர் : அபூஉமாமா  (ரலி) அவர்கள் .

 

குறிப்பு:-

 

சாப்பிட்டு முடித்த பின் அல்லது தண்ணீர் அருந்திய  பின் அல்ஹம்து லில்லாஹ் என்று மட்டும் கூறியதாகவும் ஒரு அறிவிப்பு வந்துள்ளது. ஆதாரம் : முஸ்லிம்.

 

துஆ வார்த்தைக்கு வார்த்தை

 

الحَمْدُ لِلَّهِ الَّذِي كَفَانَا وَأَرْوَانَا، غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مَكْفُورٍ
لِلَّهِ
الحَمْدُ
அல்லாஹ்வுக்கே
எல்லாப் புகழும்
وَأَرْوَانَا
كَفَانَا
தாகம் தீர்க்க வைத்த 
எங்களுக்குப் போதுமான உணவு அளித்து
وَلاَ مَكْفُورٍ
غَيْرَمَكْفِيٍّ
மறுக்க முடியாதது.
இப்புகழ் முடிவுறாது
பொருள் :-
எங்களுக்குப் போதுமான உணவு அளித்துதாகம் தீர்க்க வைத்த  அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இப்புகழ் முடிவுறாதுமறுக்க முடியாதது. ஆதாரம் :- புஹாரி :-5459

Check Also

வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 02 |

வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 02 | அஷ்ஷேக் அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி Subscribe to our …

Leave a Reply