Home / கட்டுரை / கட்டுரைகள் / சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.18) – அருட்கொடை & ஆரோக்கியம் நீங்காமல் இருக்க, திடீர் தண்டனை, அல்லாஹ்வின் கோபத்திலிருந்தும் பாதுகாப்பு பெற ஓதும் துஆ

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.18) – அருட்கொடை & ஆரோக்கியம் நீங்காமல் இருக்க, திடீர் தண்டனை, அல்லாஹ்வின் கோபத்திலிருந்தும் பாதுகாப்பு பெற ஓதும் துஆ

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.18) – அருட்கொடை & ஆரோக்கியம் நீங்காமல் இருக்க, திடீர் தண்டனை, அல்லாஹ்வின் கோபத்திலிருந்தும் பாதுகாப்பு பெற ஓதும் துஆ

 

ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.

 

நபிகளார்  கேட்ட துஆக்களில் ஒன்று……..

 

 
اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ،
وَتَحَوُّلِ عَافِيَتِكَ،
 وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ   
 
أَعُوذُ بِكَ
إِنِّي
اللهُمَّ
உன்னிடம் பாதுகாப்பு
வேண்டுகிறேன்
நிச்சயமாக நான்
யாஅல்லாஹ்!
عَافِيَتِكَ
وَتَحَوُّلِ
نِعْمَتِكَ
مِنْ زَوَالِ
நீ அருளிய ஆரோக்கியம்
மாறுவதிலிருந்து
உனது அருட்கொடை
நீங்குவதிலிருந்து

 

سَخَطِكَ
وَجَمِيعِ
وَفُجَاءَةِ نِقْمَتِكَ
கோபத்திலிருந்தும்
அனைத்து
உனது திடீர் தண்டனையிலிருந்தும்

Audio mp3 (Download)

 

தமிழில் :-
அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் ஜவாலி நிஃமதிக, வ தஹவ்வுலி ஆஃபியதிக,
வ ஃபுஜாஅதி நிக்மதிகவ ஜமீஇ சகதிக.

 

பொருள்:-
யாஅல்லாஹ்! உனது அருட்கொடை நீங்குவதிலிருந்தும், நீ அருளிய ஆரோக்கியம்
(கிடைக்காமல்) மாறுவதிலிருந்தும்
, உனது திடீர் தண்டனையிலிருந்தும், உனது அனைத்து கோபத்திலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்பு வேண்டுகிறேன்!!!
அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), நூல்:-    முஸ்லிம் 5289

 

குறிப்பு :-
نِقْمَة  நிக்மத் என்ற பதம் نِعْمة  நிஃமத் என்ற பதத்திற்கு நேர் எதிர்மறையானது.
மேற்குறிப்பிட்ட ஹதீஸ் போன்று அபூதாவூத், தப்ரானி நஸயி போன்ற நூல்களில்
இடம்பெற்றுள்ளது. 

 

Check Also

வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 02 |

வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 02 | அஷ்ஷேக் அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி Subscribe to our …

One comment

  1. மார்க்க பணியை மிக வேகமாக செயல் படுத்தி இளைன்கர்கள் வழிகேட்டில் செல்வதை தடுத்திடுகள் .ஒவ்வொரு மாவட்டத்திலும் உங்கள் மார்க்க பணியை தொடங்குகள் அல்லா உங்களுக்கு உதவி செய்வானாக ஆமின்

Leave a Reply