Home / துஆக்கள் / சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.19) – புயல் காற்று வீசினால் ஓதவேண்டிய துஆ

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.19) – புயல் காற்று வீசினால் ஓதவேண்டிய துஆ

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.19) – புயல் காற்று  வீசினால் ஓதவேண்டிய துஆ
ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.
اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ،
وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ

Audio mp3 (Download)

தமிழில் :-
அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக்க خகைரஹா, خகைர மா ஃபீஹா, خகைர மா உர்ஸிலத் பிஹி, வ அஊது பிக மின் ஷர்ரிஹா, வ ஷர்ரி மா ஃபீஹா, வ ஷர்ரி மா உர்ஸிலத்
பிஹி                                                                                                                                                                        
பொருள்:-
இறைவா! இதில் (காற்றில்) உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன்.
இதன் (காற்றின்) தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு
இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.  
                     
அறிவிப்பாளர்:-
ஆயிஷா (ரலி)     

நூல்:- முஸ்லிம் – 1640
குறிப்பு :-
புகாரி,இப்னுமாஜா,அபூதாவூத் போன்ற பல ஹதீஸ்களில் இந்த செய்தி இடம்பெற்றுள்ளது.    

மேலும் நபிகளார்
(ஸல்) அவர்கள் புயல்
, மழை மேகம் கண்டால்
அல்லாஹ்வை நினைவு கூறி அஞ்சுவார்கள்.
துஆ வார்த்தைக்கு வார்த்தை
 
اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَافِيهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ،
وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا،وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
خَيْرَهَا
أَسْأَلُكَ
إِنِّي
اللهُمَّ
அதன் நன்மையை
உன்னிடம் வேண்டுகிறேன்
நிச்சயமாக
நான்
இறைவா
وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ
وَخَيْرَ مَا فِيهَا
எந்த நன்மைக்காக
இது அனுப்பப்பட்டதோ
அவற்றில் உள்ள நன்மையையும்
مِنْ شَرِّهَا
وَأَعُوذُ بِكَ
இதன் (காற்றின்)
தீங்கை விட்டும்
மேலும் உன்னிடம்
பாதுகாப்புத் தேடுகிறேன்
وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
وَشَرِّ مَا فِيهَا
எந்தத் தீங்கைக்
கொண்டு இது அனுப்பப்பட்டதோ
அவற்றில் உள்ள தீங்கை விட்டும்

Check Also

வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 02 |

வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 02 | அஷ்ஷேக் அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி Subscribe to our …

Leave a Reply