Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 7

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 7

ஸீரா பாகம் – 7

உன் நபியை அறிந்துகொள்

25 ஆம் வயதில் :

விதவையாக இருந்த கதீஜா(ரலி) தன் செல்வத்தை பாதுகாத்து அதில் வியாபாரம் செய்ய நல்ல நம்பகமான ஒருவரை தேடிக்கொண்டிருக்கும் போது நபி(ஸல்) அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். அப்போது அந்த வியாபாரத்தில் நபி(ஸல்) நல்ல லாபம் ஈட்டினார்கள்.

தோழியின் மூலம் திருமண விருப்பத்தை கதீஜா (ரலி) தெரிவித்த போது பெரிய தந்தை அபுதாலிபின் சம்மதத்தோடு திருமணம் செய்ய நபி(ஸல்) ஒப்புக்கொண்டார்கள்.

அப்போது கதீஜா(றால்) வின் வயது 40.

அதற்கு பிறகு உள்ள காலங்களில் நபி(ஸல்) கதீஜா(ரலி) உடன் வாழ்ந்தார்கள். அவர்களது வியாபாரத்தை நல்ல முறையில் செய்து வந்தார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

One comment

  1. A sister in Islam

    ✅Seera 7

    ஹலாலில் வெட்கப்படுபவன் வெட்கமில்லாமல் ஹராத்தை செய்வான். ஹலாலில் கேவழத்தை பார்ப்பவண் எந்த கேவ்ழத்தையும் பொருட்படுத்தாமல் ஹராமை செய்வான்.ஹலாலை இழித்து பேசுபவன் ஹராமை வரவேற்பான்

    In the recoding 7:15 onwards. Please let me know whether this is his personal opinion or religious edict. If it is the latter then I would like to see the proof.

    Jazakallahu khair

Leave a Reply