Home / Uncategorized / ஜகாத் தொடர்பான சட்டங்கள் மற்றும் கேள்வி பதில் சிறப்பு நிகழ்ச்சி – 28:06:2016, செவ்வாய்க்கிழமை இரவு 10:00 முதல் 12:00 மணி வரை

ஜகாத் தொடர்பான சட்டங்கள் மற்றும் கேள்வி பதில் சிறப்பு நிகழ்ச்சி – 28:06:2016, செவ்வாய்க்கிழமை இரவு 10:00 முதல் 12:00 மணி வரை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…..

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக

ஜகாத் தொடர்பான சட்டங்கள் மற்றும் கேள்வி பதில் சிறப்பு நிகழ்ச்சி
“1-வருடம்தோறும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?
2-ஜகாத் பற்றி சஹாபாக்களின் நிலைப்பாடு என்ன?
3-அணியும் நகைகளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா?
இது போன்ற கேள்விகளுக்கு முழுமையான விளக்கங்கள்…”

இன்ஷா அல்லாஹ் நாளை (28.06.2016) செவ்வாய்க்கிழமை (சவூதி-நேரம்) இரவு 10:00 மணி முதல் 12:00 மணி வரை நடைபெறும்.

இடம்: மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.
பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ்… நேரடி ஒளிபரப்பு www.qurankalvi.com

Check Also

01: புதுமண தம்பதிகளுக்கு சில வழிகாட்டல்

வாராந்திர பயான் நிகழ்ச்சி புதுமண தம்பதிகளுக்கு சில வழிகாட்டல் (இஸ்லாமிய ‍‌‍குடும்பவியல்-பாகம்-12), உரை : S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : …

Leave a Reply