Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 107

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 107

தஃப்ஸீர் பாகம் – 107

சூரத்துந் நூர்

💠 இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட காரணத்தினால் ஸஹாபாக்களின் சிலர் பல கொடுமைகள் இழைக்கப்பட்டபோதும் ஈமானின் சுவையை உணர்ந்திருந்த காரணத்தினால் அவர்கள் அதிலிருந்து பின்வாங்கவே இல்லை,

உதாரணம்

💠 அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரலி) விடம் ஒரு கிறிஸ்தவ ஆட்சியாளர் மதம் மாறினால் ஆட்சியில் பங்கு தருகிறேன், என் மகளை திருமணம் செய்து தருகிறேன், அல்லது ஒரு சில காலங்களாவது கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் கொதிக்கும் எண்ணெயில் ஒரு முஸ்லிமை இட்டு அவர் கருகுவதை கண்டு அழுத அப்துல்லாஹ் (ரலி) விடம் இப்போதாவது கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா என்று கேட்ட போது எனக்கு ஒரே ஒரு உயிர் தான் இருக்கிறது 1000 உயிர்கள் இருந்தால் 1000 முறை இந்த எண்ணெயில் என் உயிரை அல்லாஹ்விற்காக விட நான் தயாராகியிருப்பேன் என்றார்கள். அப்போது மன்னன் என்னுடைய நெற்றியில் முத்தமிட்டால் உன்னை விடுதலை செய்வேன் என்ற போது என்னை மட்டுமல்ல என்னுடன் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியபோது மன்னன் அதை ஏற்றுக்கொண்டான்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply