Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 108

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 108

தஃப்ஸீர் பாகம் – 108

சூரத்துந் நூர்

💠 அனஸ் இப்னு நழ்ர் (ரலி) உஹதை நோக்கி விரைந்து إِنِّي أَجِدُ رِيحَهَا مِنْ دُونِ أُحُدٍ (உஹதிற்கு பக்கத்தில் சுவர்க்கத்தின் வாடையை நான் நுகர்கிறேன் என்றார்கள். அவருடைய உருவம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு ஷஹீத் ஆகினார்கள்.

ذاق طعم الإيمان من رضي بالله رباً, وبالإسلام ديناً, وبمحمد رسولاً

💠 அப்பாஸ் (ரலி) – யார் அல்லாஹ்வை ரப்பாகவும் இஸ்லாத்தை தீனாகவும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை தூதராகவும் ஏற்றுக்கொள்கிறார்களோ அவர் ஈமானின் சுவையை பெற்றுக்கொண்டார்(முஸ்லீம்)

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply