Home / Video - தமிழ் பயான் / துஆ வார்த்தைக்கு வார்த்தை – தூங்கி எழுந்ததும் ஓத வேண்டிய துஆ…

துஆ வார்த்தைக்கு வார்த்தை – தூங்கி எழுந்ததும் ஓத வேண்டிய துஆ…

الْـحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أمَاتَنَا وإِلَيْهِ النُّشُورُ அல்ஹம்து லில்லாஹி ல்லதீ அஹ்யானா பஃத மா அமாதனா வ இலைஹின் நுஷுர்

அல்ஹம்து =எல்லாப் புகழும், லில்லாஹி = அல்லாஹ்வுக்கே, அல்லதீ = அவன் எப்படி ப் பட்டவென்றால், அஹ்யானா = நம்மை உயிர்ப்பித்தான், பஃத= பின்னர், அமாதனா = நம்மை மரணமாக்கினா ன், வ இலைஹின் = அவன் பக்கமே, நுஷுர் =(நாம்) ஒன்று சேர்க்கப் படுவோம்.

ஆசிரியர் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

Check Also

மகன், தந்தை, சகோதர, சகோதரிகளுக்கு ஸக்காத் கொடுக்கலாமா?

மகன், தந்தை, சகோதர, சகோதரிகளுக்கு ஸக்காத் கொடுக்கலாமா? வழங்குபவர்: அஷ்ஷேக் ரம்ஸான் பாரிஸ் (மதனி) விஷேட உரை 29 – …

Leave a Reply