Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தொழுகையின் முக்கியத்துவம் – 1

தொழுகையின் முக்கியத்துவம் – 1

ஃபிக்ஹ் பாகம் – 1

தொழுகையின் முக்கியத்துவம்

🍒நபி (ஸல்) தொழுகை இஸ்லாத்தின் தூண் என்று கூறினார்கள்.

🍒அல்லாஹ் நமக்கு கடமையாக்கிய முதல் விஷயம் தொழுகை தான்.

🍒அல்லாஹ்; நபி (ஸல்) வின் மிஹ்ராஜ் பயணத்தில் 50 நேர தொழுகைகளை கடமையாக்கி அதை 5 ஆக சுருக்கினான்.

🍒நபி (ஸல்) – மறுமையில் ஒரு மனிதன் முதன் முதலாக தொழுகையை பற்றி தான் கேள்வி கேட்கப்படுவார்(தபராணி)

🍒நபி (ஸல்) அவர்களது மரண நேரத்தில் செய்த உபதேசத்தில் இறுதியானது தொழுகை தொழுகை என்பதாகும்.

🍒இஸ்லாத்தின் கடமைகள் ஒவ்வொன்றாக விடுபட்டுபோகும் அதில் இறுதியாக விடுபடுவது தொழுகையாகும் என நபி (ஸல்) கூறினார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply