Home / Q&A / நபி (ஸல்) அவர்களின் முடி, பயன்படுத்திய பாத்திரங்கள் என்று இன்டர்நெட்டில் வருகின்றதே உண்மையா?

நபி (ஸல்) அவர்களின் முடி, பயன்படுத்திய பாத்திரங்கள் என்று இன்டர்நெட்டில் வருகின்றதே உண்மையா?

Audio mp3 (Download)

கேள்வி நபி (ஸல்) அவர்களின் முடி, பயன்படுத்திய பாத்திரங்கள் என்று இன்டர்நெட்டில் வருகின்றதே உண்மையா?

www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில்,

பதிலளிப்பவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.

Check Also

நூல் முஹ்தஸர் ஃபிக்ஹுஸ் ஸவ்ம் – பாகம் 01

உரை: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி நூலாசிரியர்: அஷ்ஷைக் அலவி இப்னு அப்துல் காதர் அஸ்ஸக்காஃப் ஹஃபிழஹுல்லாஹ் Subscribe to …

4 comments

  1. அஸ்ஸ்லாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ் !!!
    ஆடியோ அல்லது ஒரு கட்டுரை மாதிரி இருந்தால் நான் முஸ்லிமுக்கு அனுப்ப வசதியா இருக்கும்

    • வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ்,,, ஆடியோ Download செய்ய இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் http://www.qurankalvi.com/?p=10719

  2. எந்த பெண் அழகிற்காக தனது உடல் அமைப்பை மாற்றுகின்றாளோ அவளை நபி(ஸல்) சபித்தார்கள். கண் புருவத்தை அழகாக்கினால் பிழை என்கின்றோம், உதட்டில் குத்துவது பிழை என்கின்றோம், புருவத்தில் குத்தினால் பிழை என்கின்றோம்… அப்போ காது குத்துவது இதில் வருமா? வராதா? இதுவும் அல்லாஹ் கொடுத்த உறுப்பை மாற்றுவது தானே?
    முடியுமான விளக்கத்தை தாருங்கள். جزاك اللهُ

  3. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    நபி (ஸல்) அவர்களின் ஆடையில்,முடியில் பரக்கத் உண்டு என்பதற்க்கு என்ன ஆதாரம் விளக்கம் அளிக்கவும்.

Leave a Reply