Audio mp3 (Download)
அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி
உரை: மௌலவி அன்ஸர் ஹுஸைன் ஃபிர்தவ்ஸி – அழைப்பாளர், தமிழ் நாடு.
நாள்: 19-01-2017, வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை
இடம்: அல் கோபார் இஸ்லாமிய அழைப்பக நூலக மாடியில், சுபைக்கா, அல் கோபார், சவுதி அரேபியா.