Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடயாளங்கள் பாகம் 9

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடயாளங்கள் பாகம் 9

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

மறுமையின் அடையாளங்கள் பாகம் – 9

சில திருத்தங்கள்

💝தருமம் வாங்க ஆளில்லாத காலம் வரும் என்பது எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஒரு முன்னறிவிப்பாகும்.

அஹ்மத் ஹதீஸ் :

💝பாதுகாப்பு அதிகரிக்கும் மக்காவிற்கும் ஈராகிற்கும்  இடையில் பிரயாணம் செய்யும்போது வழிமாறி போய்விடுவோமோ என்ற பயத்தை தவிர வேறு எந்த பயமும் இருக்காது.

💝அமானிதம் பாழ்படுத்தப்படும் :

தகுதியற்றவர்களிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டால் மறுமையை எதிர்பாருங்கள்

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply