ராக்கா இஸ்லாமிய அழைப்பு நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி
உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்,
(அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம், சவுதி அரேபியா)
நாள்: 23-05-2015, சனிக்கிழமை இரவு 8:30 முதல் 10:30 வரை,
இடம்: மஸ்ஜித் அல் உம்மா, அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா,