Home / Islamic Centers / Al Khobar Islamic Center / முன்னோர்கள் வாழ்வில் இறைவணக்கம்

முன்னோர்கள் வாழ்வில் இறைவணக்கம்

நிகழ்ச்சியின் கருப்பொருள் “இறுதி மூச்சி வரை படைத்தவனை மாத்திரம் வணங்குவோம்”
நாள் 19 : 05: 2017 – வெளிக்கிழமை,

நேரம் : அஸர் தொழுகை முதல் (சவூதி நேரம்) மாலை 3:30 மணி முதல் இஷா தொழுகை (இரவு 8:00 மணி) வரை நடைபெறும்.

வழங்குபவர்  மௌலவி :  மஸ்ஊத் ஸலஃபி .(அழைப்பாளர், ரக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்)

 

இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.

Check Also

நூல் முஹ்தஸர் ஃபிக்ஹுஸ் ஸவ்ம் – பாகம் 01

உரை: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி நூலாசிரியர்: அஷ்ஷைக் அலவி இப்னு அப்துல் காதர் அஸ்ஸக்காஃப் ஹஃபிழஹுல்லாஹ் Subscribe to …

Leave a Reply