அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர தொடர் வகுப்பு
ஆசிரியர்: மௌலவி அஸ்ஹர் யூஸூப் ஸீலானி – அழைப்பாளர், அல்கோபர் தஃவா நிலையம்
நாள்: 9-05-2018, புதன் கிழமை இரவு 8.3௦ முதல் 9.3௦ வரை
இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, அல் அக்ரபியா, அல்கோபர், சவூதி அரேபியா.