Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 58

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 58

ஹதீத் பாகம் – 58

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب الصبر عن محارم الله

அல்லாஹ் தடுத்தவைகளில் பொறுமையாக இருத்தல்

பொதுவாக பொறுமையை குர்ஆனிலிருந்து 3 ஆக பிரிக்கலாம்

 

  • வணக்கவழிபாடுகளில் பொறுமை
  • இபாதத்தில் பொறுமை
  • பாவத்தில் பொறுமையாக இருத்தல்

 

ஸூரத்துஜ்ஜுமர் 39:10

ؕ اِنَّمَا يُوَفَّى الصّٰبِرُوْنَ اَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ‏

….பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்.

وقال عمر وجدنا خير عيشنا بالصبر

உமர் (ரலி) கூறினார்கள் நாம் இன்று அனுபவிக்கும் இந்த சிறந்த வாழ்வை பொறுமையின் மூலமே அடைந்தோம்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply