Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 59

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 59

ஹதீஸ் பாகம்-59

ஸஹீஹூல் புஹாரியின்  நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

أن أبا سعيد الخدري أخبره أن أناسا من الأنصار سألوا رسول الله صلى الله عليه وسلم فلم يسأله أحد منهم

إلا أعطاه حتى نفد ما عنده فقال لهم حين نفد كل شيء أنفق بيديه ما يكن عندي من خير لا أدخره عنكم وإنه

من يستعف يعفه الله ومن يتصبر يصبره الله ومن يستغن يغنه الله ولن تعطوا عطاء خيرا وأوسع من الصبر

அபூ சயீத் அல் ஹுத்ரீ (ரலி) – நபி (ஸல்) விடம் அன்சாரிகளில் சிலர் வந்து யாசகம் கேட்டார்கள் நபி (ஸல்) தன்னிடமுள்ளதெல்லாம் தீரும் அளவிற்கு கொடுத்து விட்டார்கள். தன் இரண்டு கரங்களில் உள்ளவற்றை அனைத்தையும் செலவழித்த பின் நபி (ஸல்) கூறினார்கள் என்னிடம் எந்த ஒரு செல்வம் இருந்தாலும் அதை உங்களுக்கு தராமல் சேமித்து வைக்க மாட்டேன். எவர் பேணுதலாக வாழ்வதற்காக முயற்சி எடுத்தாரோ நிச்சயம் அல்லாஹ் அவருக்கு பேணுதலாக வாழ்வை கொடுப்பான் யார் பொறுமையை உருவாக்குகிறாரோ அல்லாஹ் அவருக்கு பொறுமையை உருவாக்குவான் எவன் போதும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறானோ அல்லாஹ் அவனுக்கு போதுமென்ற வாழ்வை அமைப்பான. சிறந்த ஒரு பெறுமதி இறைவனிடத்திலிருந்து உங்களுக்கு கிடைக்கிறதென்றால் அது பொறுமையைத் தவிர வேறில்லை

பனீ இஸ்ராயீல் 17:20

كُلًّا نُّمِدُّ هٰٓؤُلَاۤءِ وَهٰٓؤُلَاۤءِ مِنْ عَطَآءِ رَبِّكَ‌ ؕ وَمَا كَانَ عَطَآءُ رَبِّكَ مَحْظُوْرًا‏

இ(ம்மையை விரும்புப)வர்களுக்கும், (மறுமையை ஆசிக்கும்) மற்றவர்களுக்கும் உமது இறைவனாகிய நமது அருட்கொடையிலிருந்து நாமே உதவி செய்கிறோம்; உமது இறைவனின் அருட்கொடை (எவருக்கும்) தடுக்கப்பட்டதாக இல்லை.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply