Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 60

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 60

ஹதீஸ் பாகம்-60

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

قال سمعت المغيرة بن شعبة يقول كان النبي صلى الله عليه وسلم يصلي حتى ترم أو تنتفخ قدماه فيقال له فيقول أفلا أكون عبدا شكورا

முகைரத் இப்னு ஷூஹ்பா (ரலி) – நபி (ஸல்) தன் கால்கள் வீங்கும் வரை நின்று தொழக்கூடியவர்களாக இருந்தார்கள். அதை பற்றி அவரிடம் விசாரித்தபோது நான் நன்றியுள்ள ஒரு அடியானாக இருக்கக்கூடாதா என்று பதிலளித்தார்கள்

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply