Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 32

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 32

ஸீரா பாகம் – 32

உன் நபியை அறிந்துகொள்

ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு ஹஜ்ஜதுல் விதா :

ஹிஜ்ரி 9 இல் அபூபக்கர் (ரலி)  தலைமையில் மக்கள் ஹஜ்ஜுக்கு சென்று வந்தார்கள்.

💠 நபி (ஸல்) கிட்டத்தட்ட 1,64,000 பேர் (அதிகபட்சமாக) 1,24,000(குறைந்தபட்சமாக)(இந்த எண்ணிக்கை அறிவிப்புகள் அடிப்படையில்)

நபி (ஸல்) ஹஜ்ஜின்போது அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைக்கும்போது மாதங்களை அமைக்கும்போது எவ்வாறு இருந்ததோ அதே போன்று இப்போது ஆகிவிட்டது என்று கூறினார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply