Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 38

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 38

ஸீரா பாகம் – 38

உன் நபியை அறிந்துகொள்

நபி (ஸல்) வின் சிறப்பு பண்புகள்

💠 தூதர்களின் இறுதி முத்திரை

இறைத்தூதர் அனைவருக்கும் தலைவர் (புஹாரி, முஸ்லீம்)

💠 நபியவர்களின் சிபாரிசுக்கு பிறகே மறுமை நாளில் தீர்ப்பு ஆரம்பிக்கப்படும்

💠 முதன் முதலாக உயிர் கொடுத்து எழுப்பப்படுபவர்

💠 ஏராளமான அற்புதங்களை உடையவர்

💠 ஹவ்லுள் கவுசர் என்ற தடாகம்  கொடுக்கப்படுபவர்

💠சமுதாயத்தில் சிறந்த சமுதாயத்தை உடையவர்

💠 பாதுகாக்கப்பட்ட இறுதி இறைவேதம் கொடுக்கப்பட்டவர்

💠உலக மக்கள் அனைவருக்கும் தூதராக கருணையாக அனுப்பப்பட்டவர்

💠அவருடைய கண்கள் தூங்கும் உள்ளம் தூங்காது

💠நபித்துவ முத்திரை உடையவர்

💠அவர்களுடைய மனைவிமார்கள் நம் தாய்மார்கள்

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply