Home / TNTJ விற்கு மறுப்பு / ஹதீஸ் கலையில் TNTJ-வின் பித்தலாட்டங்கள் | மௌலவி அப்பாஸ் அலி Misc

ஹதீஸ் கலையில் TNTJ-வின் பித்தலாட்டங்கள் | மௌலவி அப்பாஸ் அலி Misc

Audio mp3 (Download)

TNTJ விற்கு மறுப்பு,
வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி Misc

Check Also

ஷைத்தானின் சூழ்ச்சியை முறியடிப்போம்

JAQH Madurai சார்பாக நடைபெற்ற மார்க்க நிகழ்ச்சி , உரை : மௌலவி அப்பாஸ் அலி MISC Subscribe to …

One comment

  1. ஒரு விடயத்தை தக்க காரணங்களுடன் அப்போதைய நிலையில் மறுப்பது என்பது வேறு; குழப்பதை உண்டாக்குவதற்காக, ஒரு விடயத்தை மறுக்க வேண்டும் என்ற மனப்பாங்கில் ஆய்வு செய்து அவ்விடயம் ஏற்புடையதல்ல, இட்டுக்கட்டல் என சில திரிபுபடுத்தப்பட்ட ஆதாரங்களுடன் வெளியிடல்.

    மேலும், யாரோ ஒருவரோ, சிலரோ மறுத்திருக்கிறார்கள் என்பது தற்போது தான் மறுக்கவிருக்கும் விடயத்தை மறுப்பதற்கு ஆதாரமாகக் கொள்ள முடியாது.

    உண்மையைத் தவிர எதுவும் ஒரு விடையத்தை மறுப்பதற்குரிய ஆதாரமாகி விடாது. அந்த வகையில் உண்மையைக் கொண்டு இறக்கப்பட்டதுதான் புனித குர்ஆன். ஆதலால் தீர்ப்புக்கள் யாவும் குர்ஆனில் இருந்து கொடுக்கப்படல் வேண்டும் என்பதுவும் குர்ஆனிய கட்டளையே! அப்படியல்லாதவர்களை நிராகரிப்பாளர் எனக் குர்ஆன் கூறுகிறது.

Leave a Reply