Home / மார்க்க அறிஞ்சர்கள் / மௌலவி K.S.R இம்தாதி / 02-துஆ வார்த்தைக்கு வார்த்தை – தூங்கி எழுந்ததும் ஓத வேண்டிய துஆ…

02-துஆ வார்த்தைக்கு வார்த்தை – தூங்கி எழுந்ததும் ஓத வேண்டிய துஆ…

الحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي فِي جَسَدِي، وَرَدَّ عَلَيَّ رُوحِي وَأَذِنَ لِي بِذِكْرِهِ

அல்ஹம்து லில்லாஹி ல்லதீ ஆஃபினீ ஃபீ ஜஸதீ
…வ ரத்த அலைய்ய ரூஹீ வ அதின லீ பி திக்ரிஹி

அல்ஹம்து லில்லாஹி= எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே,

அல்லதீ = அவன் எப்படி ப் பட்டவன் என்றால்,

ஆஃபினீ = எனக்கு ஆரோக்கியம் தந்தான்,

ஃபீ ஜஸதீ = எனது உடலில்,

வரத்த= திரும்பவும் தந்தான்,

அலைய்ய = எனக்கு ரூஹீ = எனது உயிர்,

வ அதின = அனுமதித்தான்,

லீ= எனக்கு,

பிதிக்ரிஹி = அவனை நினைவு கூர்வதற்கு.

Check Also

ஈமானை முழுமையாக்குவோம்

Audio mp3 (Download) அல்-ஜுபைல் ஜும்ஆ குத்பா, நாள் : 01-07-2016 வெள்ளிக்கிழமை, இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். …

Leave a Reply