Home / அஸ்மாஉல் ஹுஸ்னா / 06: அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்

06: அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்

06: அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்
மௌலவி பக்ரூதீன் இம்தாதி

الواحد அல்வாஹித் – தனித்தவன்
القهار அல்கஹ்ஹார் – அடக்கியாளுபவன்
وَّهُوَ الْوَاحِدُ الْقَهَّارُ‏ (அல்குர்ஆன்:13:16) அர்ரஃத்

الولي அல்வலி – பாதுகாவலன்
الحميد அல்ஹமீத் – புகழுக்குரியவன்
وَهُوَ الْوَلِىُّ الْحَمِيْدُ‏ (அல்குர்ஆன்:42:29) அஷ்ஷுரா

المولى அல்மவ்லா – பாதுகாவலனில் சிறந்தவன்
النصير அந்நஸீர் – உதவி செய்பவனில் சிறந்தவன்
هُوَ مَوْلٰٮكُمْ‌ۚ فَنِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْرُ (அல்குர்ஆன்:22:78) அல்ஹஜ்

الرقيب அர்ரகீப் – கண்காணிப்பவன்
الشهيد அஷ்ஷஹீத் – கண்காணிப்பவன்
َفَلَمَّا تَوَفَّيْتَنِىْ كُنْتَ اَنْتَ الرَّقِيْبَ عَلَيْهِمْ‌ؕ وَاَنْتَ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ (அல்குர்ஆன்:05:117)

Check Also

அல்லாஹ்வின் பெயர்களை, பண்புகளை அறிந்து கொள்வதிலுள்ள 30 பயன்கள்! | பாகம் – 2 |

அல்லாஹ்வின் பெயர்களை, பண்புகளை அறிந்து கொள்வதிலுள்ள 30 பயன்கள்! | பாகம் – 2 | அஷ்ஷைக் ஸாலிஹ் அல் …

Leave a Reply