Home / Quran / குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை / 101 அல்காரிஆ (திடுக்கிடச்‌ செய்யும் நிகழ்சி)

101 அல்காரிஆ (திடுக்கிடச்‌ செய்யும் நிகழ்சி)

அத்தியாயம் 101 அல்காரிஆ-திடுக்கிடச்‌ செய்யும் நிகழ்சி –  வசனங்கள்11
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
الْقَارِعَةُ ﴿١﴾(1)திடுக்கிடச்செய்யும் (நிகழ்ச்சி).
مَا الْقَارِعَةُ ﴿٢﴾  
(2)திடுக்கிடச்செய்யகக்கூடியது என்ன?
مَا
الْقَارِعَةُ
என்ன?
திடுக்கிடச்செய்யகக்கூடியது
وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ ﴿٣﴾
(3)திடுக்கிடச்செய்யகக்கூடியது என்னவென்று உமக்கு எது அறிவித்தது?
مَا الْقَارِعَةُ
كَ
وَمَا أَدْرَا
திடுக்கிடச்செய்யகக்கூடியது என்ன
உமக்கு
அறிவித்தது எது?
يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ ﴿٤﴾
(4)அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.
الْمَبْثُوثِ
الْفَرَاشِ
كَ
النَّاسُ
يَكُونُ
يَوْمَ
சிதறடிக்கப்பட்ட  
ஈசல்
போன்று
மனிதர்கள்
ஆகிவிடுவார்கள்
அந்நாள்
 وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ ﴿٥﴾
(5)மேலும்மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.
الْمَنفُوشِ
كَالْعِهْنِ
الْجِبَالُ
وَتَكُونُ
கொட்டப்பட்ட/உதிர்க்கப்பட்ட
பஞ்சைப் போன்று
மலைகள்
மேலும்ஆகிவிடுவார்கள்
 فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَازِينُهُ ﴿٦﴾
(6)எனவே,(அந்நாளில்)எவருடைய (நன்மையின்)நிறை கனத்ததோ-
مَوَازِينُهُ
ثَقُلَتْ
مَن
فَأَمَّا
எவருடைய இடைகள்-நிறுவைகள்
கனத்தது
ஒருவர்
எனவே
 فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ ﴿٧﴾
(7)அவர் திருப்தி பொருந்திய வாழ்வில்இருப்பார்.
رَّاضِيَةٍ
عِيشَةٍ
فِي
فَهُوَ
திருப்தியானது
வாழ்க்கை
இல்
அவர்
 وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ ﴿٨﴾
(8)ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-
مَوَازِينُهُ
خَفَّتْ
مَنْ
وَأَمَّا
இடைகள்/ நிறை
இலேசானது
எவனுடைய
ஆனால்
 فَأُمُّهُ هَاوِيَةٌ ﴿٩﴾
(9)அவன் தங்குமிடம் “ஹாவியா” தான்.
هَاوِيَةٌ
هُ
فَأُمُّ
ஹாவியா”
அவன்
தாய்,தங்குமிடம்
 وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ ﴿١٠﴾
(10)இன்னும் (‘ஹாவியா‘) என்ன என்று உமக்கு அறிவித்தது எது?
مَا هِيَهْ
مَا أَدْرَاكَ
وَ
(‘ஹாவியா‘) என்ன
உமக்கு அறிவித்தது எது?
இன்னும்
 نَارٌ حَامِيَةٌ ﴿١١﴾
(11)அது சுட்டெரிக்கும் நரகமாகும்.
حَامِيَةٌ
نَارٌ
சுட்டெரிக்கக்கூடியது
நெருப்பு/ நரகமாகும்

Check Also

குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு – தஜ்வீத் சட்டங்கள் பாடம் 10 – Quran Thajweed class in Tamil part 10

குர்ஆன் தஜ்வீத் சட்டங்கள், வழங்குபவர் பேராசிரியர் முஹம்மது இத்ரீஸ் (அதிரை, காதிர் முகைதீன் கல்லூரியின் அரபி பேராசிரியர்)

2 comments

  1. Assalamu Alaikum
    Alhamthullilah
    Varthaiku varthai meaning padikum pothu nanraga purigirathu
    In shaa Allah quranil varum duakalaum intha mathiri saiyalame??
    Jazakallahu khair

  2. pdf file are not clear for this series .
    Many files are garbled and not redable.

    Kindly correct.

Leave a Reply to Ashraf Ali Cancel reply