112 – இக்லாஸ்

PDF (Download PDF)

 
 
அத்தியாயம் 112 இக்லாஸ் – உளத்தூய்மைவசனங்கள் – 4
 
 
 
 
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ ﴿١﴾ اللَّـهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾
وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ﴿٤﴾
 
1.     (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
2.    அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
3.     அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
4.     அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
 
 
اللَّـهُ
أَحَدٌ
اللَّـهُ
هُوَ
قُلْ
அல்லாஹ்
ஏகன், ஒருவன்
அல்லாஹ்
அவன்
நீசொல்
 
لَمْ يُولَدْ
وَ
لَمْ يَلِدْ
الصَّمَدُ
அவன்பிறக்கவில்லை
மேலும்
அவன்பெறவில்லை
தேவைகள்இல்லாதவன்
 
أَحَدٌ
كُفُوًا
لَّهُ
لَمْ يَكُن
وَ
ஒருவன்
சமமானவன் /நிகரானவன்.
அவனுக்கு
 இருக்கவில்லை
மேலும்
 

 

 

 

 

முந்தைய சூராவிற்கு செல்ல

 

 
 

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் லஹப் (111)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் லஹப் (111)

Leave a Reply