புதிய பதிவுகள் / Recent Posts

அமானிதம் ! | Trust |

அமானிதம் ! ரியாத் பத்தாஹ் தஃவா மையத்தின் அனுசரணையில் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் மாதாந்த குடும்ப ஒன்றுகூடல் மார்க்க நிகழ்ச்சி ஜும்ஆ குத்பா – அமானிதம் மௌலவி முஹம்மது ரிஃப்லான் உவைஸ் தேதி : 18 – 01 – 2019 இடம் : சுலை, ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel …

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் ஜமாஅத் தொழுகையின் சட்டமும் அதற்கான ஆதாரங்களும்…

-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி இஸ்லாத்தில் மிக முக்கியமான கடமையாக தொழுகை இருந்து கொண்டிருக்கின்றது. கடமையான தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்றுமாறு இந்த மார்க்கம் சொல்லித் தந்திருக்கின்றது. இஸ்லாத்தின் பார்வையில் ஜமாஅத் தொழுகையின் சட்டத்தை அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவின் மூலமாக வாசித்துப் பார்க்கின்ற போது ஜமாஅத் தொழுகையானது ஒவ்வொரு ஆண்கள் மீதும் வாஜிபான தொழுகைதான் என்ற தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது. இதற்கு அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவில் இருந்து சில ஆதாரங்களை பார்க்க முடிகின்றது. …

Read More »

அல்குர்ஆன் கூறும் கதைகள் | Stories from Quran |

அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திரா மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி அல்குர்ஆன் கூறும் கதைகள் உரை: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 17 – 01 – 2019, வியாழக்கிழமை இடம்: அல் கோபார் தாவா நிலைய நூலகம் மாடி (முதல் …

Read More »

அல்லாஹ் எங்கே இருக்கிறான்?

بسم الله الرحمن الرحيم உலகில் படைக்கப்பட்ட எல்லாப் படைப்புக்குறிய படைப்பாளன் அல்லாஹ் ஆவான். அவன் நாடியதைச் செய்யக்கூடிய வல்லவன். மனிதர்களாக பிறந்த எல்லோரும் ஈமான் கொள்ள வேண்டிய விடயங்களில் முதலாவது அல்லாஹ்வை ஈமான் கொள்வதாகும். கொள்கையுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் அல்குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் எப்படி சொல்லப்பட்டிருக்கிறதோ அப்படியே விசுவாசங்கொள்ள வேண்டும். அதில் பகுத்தறிவை வைத்து சிந்திக்கின்ற போது அது வழிகேட்டின் பால் கொண்டுபோய் சேர்த்து விடும். அந்தடிப்படையில் சமூகத்தில் இருக்கின்ற …

Read More »

தலைக்கு மஸ்ஹ் செய்வது எப்படி?

-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி உள்ளடக்கம்: இதிலுள்ள கருத்து வேறுபாடுகள்:- முழுமையாக தடவ வேண்டும் என்று கூறுவோரின் ஆதாரங்கள். சில பகுதியை தடவினால் போதும் என்று கூறுவோரின் ஆதாரங்களும், இவர்களது கூற்றுக்கான மறுப்பும். சரியான நிலைப்பாடு என்ன? இஸ்லாத்தில் மிக முக்கியமான கடமையாக தொழுகை இருந்து கொண்டிருக்கின்றது. தொழுகை சீராக வேண்டுமேயானால் வுளு ஏற்றுக் கொள்ளப்பட்ட பூரணமானதாக இருக்க வேண்டும். அந்தடிப்படையில் வுளுவை நிறைவேற்றுகின்ற போது இடம் பெறுகின்ற தவறுகளில் …

Read More »