Home / Quran / குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை / அத்தியாயம் 83 அல்முத்ஃப்பிஃபீன் ( நிறுவை அளவில் மோசடிசெய்பவர்கள்) வசனங்கள் 34 (1-10)

அத்தியாயம் 83 அல்முத்ஃப்பிஃபீன் ( நிறுவை அளவில் மோசடிசெய்பவர்கள்) வசனங்கள் 34 (1-10)

بسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ ﴿١
 
1)   எடை அளவில் மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.

 
وَيْلٌ
لِّلْمُطَفِّفِينَ
கேடுதான்
எடை அளவில் மோசம் செய்பவர்களுக்கு
 
 
 الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ ﴿٢
 
2)    அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.
 
الَّذِينَ
إِذَا اكْتَالُوا
عَلَى النَّاسِ
அவர்கள்
அளந்து வாங்கும் போது
மனிதர்களிடமிருந்து
 
يَسْتَوْفُونَ
நிறைவாக வாங்குகின்றனர்
 
 
 
وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ ﴿٣
 
3)   ஆனால், அவர்கள் அளந்தோ,  நிறுத்தோ கொடுக்கும் போது குறைத்துக் கொடுக்கிறார்கள். 
 
 
وَإِذَا كَالُوهُمْ
அவர்கள் அவர்களுக்கு அளந்து கொடுக்கும் போது
 
أَو
وَّزَنُو
هُمْ
يُخْسِرُونَ
அல்லது
நிறுத்தார்கள்
அவர்கள்
குறைத்துக் கொடுக்கிறார்கள்
 
 
 أَلَا يَظُنُّ أُولَـٰئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ ﴿٤
 
4) நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா?
 
أَلَا يَظُنُّ
أُولَـٰئِكَ
அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டாமா?
அவர்கள்
 
أَنَّهُم
مَّبْعُوثُونَ
நிச்சயமாக அவர்கள்
எழுப்பப்படுபவர்கள்
 
 
 لِيَوْمٍ عَظِيمٍ ﴿٥
 
5) மகத்தான ஒரு நாளுக்காக, 
 
لِيَوْمٍ
عَظِيمٍ
ஒரு நாளில்
மகத்தான
 
 
 يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ﴿٦
 
6) அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள் 
 
يَوْمَ
يَقُومُ
النَّاسُ
لِرَبِّ الْعَالَمِينَ
நாள்
நிற்பார்கள்
மனிதர்கள்
அகிலத்தாரின் இறைவனிடம்
 
 
 كَلَّا إِنَّ كِتَابَ الْفُجَّارِ لَفِي سِجِّينٍ ﴿٧
 
7) ஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது
 
كَلَّا إِنَّ
كِتَابَ الْفُجَّارِ
لَفِي سِجِّينٍ
நிச்சயம்
தீயோர்களின் பதிவேடு
ஸிஜ்ஜீனில் இருக்கிறது
 
 
 وَمَا أَدْرَاكَ مَا سِجِّينٌ ﴿٨
 
 8) ஸிஜ்ஜீன்என்பது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?  
 
 
وَمَا أَدْرَاكَ
مَا سِجِّينٌ
உமக்கு அறிவித்தது எது?
ஸிஜ்ஜீன் என்பது என்ன?
 
 
كِتَابٌ مَّرْقُومٌ ﴿٩
9) அது  எழுதப்பட்ட ஏடாகும். 
 
كِتَابٌ مَّرْقُومٌ
அது  எழுதப்பட்டஏடாகும்
 
 
 وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ﴿١٠
 
10) பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
 
وَيْلٌ
يَوْمَئِذٍ
لِّلْمُكَذِّبِينَ
கேடுதான்
அந்நாளில்
பொய்ப்பிப்பவர்களுக்கு

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

Leave a Reply