Home / Quran / குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை / அத்தியாயம் 80 அபஸ – (கடு கடுப்பானார்) வசனங்கள் 42 (22/42)

அத்தியாயம் 80 அபஸ – (கடு கடுப்பானார்) வசனங்கள் 42 (22/42)

بسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
عَبَسَ وَتَوَلَّىٰ ﴿١
( 1 ) கடுகடுத்தார், புறக்கணித்தார்,  
وَتَوَلَّى
عَبَسَ ٰ
புறக்கணித்தார்
கடுகடுத்தார்,
 أَن جَاءَهُ الْأَعْمَىٰ ﴿٢
 ( 2 ) அந்தகர் அவரிடம் வந்ததற்காக
الْأَعْمىٰ
أَن جَاءَهُ
அந்தகர்
அவரிடம் வந்ததற்காக
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ﴿٣
( 3 )  (நபியே!) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்று உமக்கு அறிவித்தது எது? 
لَعَلَّهُ يَزَّكَّىٰ
وَمَا يُدْرِيكَ
அவர் தூய்மையாகி விடக்கூடும்
உமக்கு அறிவித்தது எது?
﴿٤   أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ الذِّكْرَىٰ 
 ( 4 ) அல்லது அவர் உபதேசம் பெறலாம்,  உபதேசம்அவருக்குப்  பலனளிக்கலாம் (என்று உமக்கு அறிவித்தது எது?) 
الذِّكْرَىٰ
فَتَنفَعَهُ
يَذَّكَّرُ
أَوْ
உபதேசம்
அவருக்குப்  பலனளித்திருக்கலாம்
அவர்உபதேசம் பெறுவர்
அல்லது
                                                                                                      
أَمَّا مَنِ اسْتَغْنَىٰ﴿٥ 
( 5 ) எனவே எவன் அலட்சியம் செய்கிறானோ,
مَنِ اسْتَغْنَىٰ
أَمَّا
அலட்சியம் செய்தானே அவன்
எனவே
﴿٦  فَأَنتَ لَهُ تَصَدَّىٰ 
 ( 6 )நீர் அவனுக்காக தயாராகுகிறீர் .
تَصَدَّىٰ
لَهُ
فَأَنتَ
தயாராகுகிறீர்
அவனுக்காக
நீர்
وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ﴿٧ 
( 7 )  அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (குற்றம்) இல்லை. 
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                
أَلَّا يَزَّكَّىٰ
وَمَا عَلَيْكَ
அவன் தூய்மையடையாமலிருப்பது
உம் மீது இல்லை
 وَأَمَّا مَن جَاءَكَ يَسْعَىٰ﴿٨ 
( 8 )எனவே எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ, 
يَسْعَىٰ
جَاءَكَ
وَأَمَّا مَن
விரைகிறார்
உம்மிடம் வந்தார்
எனவே எவர்
وَهُوَ يَخْشَىٰ﴿٩ 
( 9 ) அவர் (அல்லாஹ்வை) அஞ்சியவராக – 
﴿١٠  فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ 
( 10 ) நீர் அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
تَلَهَّىٰ
فَأَنتَ عَنْهُ
يَخْشَىٰ
وَهُوَ
பராமுகமாகிவிட்டீர்
நீர் அவரை விட்டும்
அஞ்சுகிறார்
அவர்
كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ﴿١١ 
(11) அவ்வாறல்ல! நிச்சயம் இது நல்லுபதேசமாகும்.
تَذْكِرَةٌ
إِنَّهَا
كَلَّا
நல்லுபதேசம்
நிச்சயம் இது
அவ்வாறல்ல!
 ﴿١٢   فَمَن شَاءَ ذَكَرَهُ 
 (12) எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்
ذَكَرَهُ
شَاءَ
فَمَن
அவர் அதை நினைவு கொள்வார்
விரும்புகிறாரோ
எனவே, எவர்
﴿١٣ فِي صُحُفٍ مُّكَرَّمَةٍ
(13)  (அது) சங்கையாக்கப்பட்ட  ஏடுகளில் இருக்கிறது
مُّكَرَّمَةٍ
فِي صُحُفٍ
சங்கையாக்கப்பட்டது
ஏடுகளில் இருக்கிறது
﴿١٤ مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍ  
(14) உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது
مُّطَهَّرَةٍ
مَّرْفُوعَةٍ
பரிசுத்தமாக்கப்பட்டது
உயர்வாக்கப்பட்டது
بِأَيْدِي سَفَرَةٍ﴿١٥
( 15 )  (வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்
سَفَرَةٍ
بِأَيْدِي
எழுதுபவர்கள்
கைகளால்
﴿١٦ كِرَامٍ بَرَرَةٍ  
(16)  (வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
بَرَرَةٍ
كِرَامٍ
நல்லவர்கள்
சங்கைக்குரியவர்கள்
  ﴿١٧   قُتِلَ الْإِنسَانُ مَا أَكْفَرَهُ 
 (17) (நன்றி கெட்ட) மனிதன் அழிவானாக! அவனை நன்றி மறந்தவனாக்கியது எது?
مَا أَكْفَرَهُ
الْإِنسَانُ
قُتِلَ
அவனை நன்றி மறந்தவனாக்கியது எது?
மனிதன்
சபிக்கப்பட்டான்
مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ﴿١٨  
(18) எப்பொருளிலிருந்து அவனை (அல்லாஹ்) படைத்தான்? 
خَلَقَهُ
مِنْ أَيِّ شَيْءٍ
அவனைஅவன்  படைத்தான்?
எப்பொருளிலிருந்து
﴿١٩  مِن نُّطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ 
(19) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனுக்கு நிர்ணயித்தான்
فَقَدَّرَهُ
خَلَقَهُ
مِن نُّطْفَةٍ
அவனுக்கு நிர்ணயித்தான்
அவன் அவனைப் படைத்தான்
இந்திரியத்திலிருந்து
   ﴿٢٠ ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ 
(20) பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
يَسَّرَهُ
السَّبِيلَ
ثُمَّ
அவனுக்கு எளிதாக்கினான்
வழி
பின்
﴿٢١ ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ 
(21) பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில் ஆக்குகிறான். 
فَأَقْبَرَهُ
أَمَاتَهُ
ثُمَّ
அவனை கப்ரில் ஆக்குகினான்
அவனை மரிக்கச் செய்தான்
பின்
﴿٢٢   ثُمَّ إِذَا شَاءَ أَنشَرَهُ 
( 22 ) பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான். 
أَنشَرَهُ
إِذَا شَاءَ
ثُمَّ
அவனை எழுப்புவான்
அவன் விரும்பும்போது
பின்னர்,

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

One comment

  1. alhamdulillah jasakallahu khair

Leave a Reply