Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / Al Islah WhatsApp Class Fiqh class 3 suttham part 1

Al Islah WhatsApp Class Fiqh class 3 suttham part 1

ஃபிக்ஹ் பாடம் 3
சுத்தம் பாகம் 1

I.    
சுத்தம் செய்வதற்காக நாம் இரண்டு விஷயங்களை உபயோகிப்போம்
1.
தண்ணீர்
2.
மண்
   II.     தண்ணீரை வகையாகப் பிரிக்கலாம்
1.  مياء الماء المطلق
       பொதுவான தண்ணீர் (அதுவும் சுத்தமாக இருக்கும்,  அது பிறரையும்   சுத்தமாக்கும்)
2.  
மழை நீர்
3.  
பனி நீர்
4.  
ஆலங்கட்டி

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply