Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / Al Islah WhatsApp Class Thafseer class 17 Fathiha part 13 c

Al Islah WhatsApp Class Thafseer class 17 Fathiha part 13 c

 

தஃப்ஸீர் பாடம் 17
ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 13c)
        
عَلَيْهِمْ
اَنْعَمْتَ
الّذِيْنَ
صِرَاطَ
அவர்கள்
மீது
நீ அருள்
புரிந்தாய்
எத்தகையதென்றால்
பாதை
(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.
 ♥️ சூரத்துன்னிசா↔️4:69
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் – இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply