Live Telecast
Home / துஆக்கள்

துஆக்கள்

தொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள் – வார்த்தைக்கு வார்த்தை

Download PDF, நபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை தொழுகையில் அல்லாஹூஅக்பர் என்று கூறியதும் ஓத வேண்டியது: ருகூ வில் மற்றும் சுஜூதில் ஓத வேண்டியது سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ -ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போது ஓதும் துவா சஜ்தா செய்யும் போது ஓதும் துவா சுஜூதில் ஓத வேண்டிய தூவ தொழுகையில் இரண்டு சுஜூதிற்கிடையில் ஓதும் துவா இருப்பில் ஓத வேண்டிய துவா 1 இருப்பில் ஓத வேண்டிய …

Read More »

சிரியா முஸ்லிம்களுக்காக நமது அவசரக் கடமை

ல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 14/12/2016 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. வழங்குபவர் : மௌலவி அஸ்ஹர் ஸீலானி. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.  

Read More »

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.19) – புயல் காற்று வீசினால் ஓதவேண்டிய துஆ

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.19) – புயல் காற்று  வீசினால் ஓதவேண்டிய துஆ ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி. اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ Audio mp3 (Download) தமிழில் :- அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக்க خகைரஹா, வ خகைர மா ஃபீஹா, வ خகைர மா …

Read More »

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.18) – அருட்கொடை & ஆரோக்கியம் நீங்காமல் இருக்க, திடீர் தண்டனை, அல்லாஹ்வின் கோபத்திலிருந்தும் பாதுகாப்பு பெற ஓதும் துஆ

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.18) – அருட்கொடை & ஆரோக்கியம் நீங்காமல் இருக்க, திடீர் தண்டனை, அல்லாஹ்வின் கோபத்திலிருந்தும் பாதுகாப்பு பெற ஓதும் துஆ   ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.   நபிகளார்  ﷺ கேட்ட துஆக்களில் ஒன்று……..     اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ،  وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ      أَعُوذُ بِكَ إِنِّي اللهُمَّ உன்னிடம் பாதுகாப்பு வேண்டுகிறேன் …

Read More »

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.17) – மழை பொழிந்து நின்றபின் ஓதவேண்டிய துஆ

 மழை பொழிந்து நின்றபின் ஓதவேண்டிய துஆ ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.     مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ     وَرَحْمَتِهِ اللَّهِ بِفَضْلِ مُطِرْنَا அவனது அருளாலும் அல்லாஹ்வின் கிருபையாலும் நாங்கள் மழையை அடைந்தோம் Audio mp3 (Download)   தமிழில் :- முதிர்னா பிஃபல்ளில்லாஹி வரஹ்மதிஹீ   பொருள்:- அல்லாஹ்வின் அருளாலும்,கிருபையாலும் நாங்கள் மழையை அடைந்தோம்.   அறிவிப்பாளர்:- ஜைத் இப்னு ஹாலித்  (ரலி) அவர்கள், நூல்:-  புஹாரி 846,1038,4147   …

Read More »

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.16) – மழை வேண்டி ஓதும் துஆ

மழை வேண்டி ஓதும் துஆ – ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி. اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا،  مَرِيئًا مَرِيعًا، نَافِعًا غَيْرَ ضَارٍّ،  عَاجِلًا غَيْرَ آجِلٍ  Audio mp3 (Download) தமிழில் :- அல்லாஹும்மஸ்கினா கய்ஸன் முகீஸன், மரீஅன் மரீعன் நாஃபிஅன் கைர ழார்ரின், ஆஜிலன் கைர ஆஜிலின். . பொருள்:- யா அல்லாஹ்! உதவியையும், மகிழ்வையும் , அபிவிருத்தியையும் ஏற்படுத்தும் வகையில் நெருக்கடியில்லாமல் பயனையும் , தாமதமில்லாமல் துரிதமாகவும் எங்களுக்கு …

Read More »

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.15) – விருந்து கொடுத்தவருக்காக ஓத வேண்டிய துஆ

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.15) – விருந்து கொடுத்தவருக்காக ஓத வேண்டிய துஆ 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி. பிறர் உணவு வழங்கியதற்காக (விருந்து கொடுத்தவருக்காக) ஓத வேண்டிய துஆ اَللّهُمَّ بَارِكْ لَهُمْ فِيْ مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ   Audio mp3 (Download) தமிழில்:- அல்லாஹும்ம  Bபாரிக் லஹும்  Fபீமா ரஸக்தஹும்  வஃக்Fபிர் லஹும்  வர்ஹம்ஹும். பொருள் :- யாஅல்லாஹ்!! நீ அவர்களுக்கு வழங்கியவற்றில் அருள்புரிவாயாக! மேலும் அவர்களை மன்னித்து இரக்கம் காட்டுவாயாக!! …

Read More »

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.14) – சாப்பிட்ட பின் ஓத வேண்டிய துஆ (2)

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.14) – சாப்பிட்ட பின் ஓத வேண்டிய துஆ (2) ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.    சாப்பிட்ட பின் ஓத வேண்டிய துஆ (2)   الحَمْدُ لِلَّهِ الَّذِي كَفَانَا وَأَرْوَانَا، غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مَكْفُورٍ Audio mp3 (Download) தமிழில்:- அல்ஹம்து லில்லாஹில்லதீ கபா[F]னா வ அர்வானா ஃகைர மக்பி[F]ய்யின் வலா மக்பூ[F]ரின்   பொருள் :- எங்களுக்குப் போதுமான உணவு அளித்து,  தாகம் தீர்க்க வைத்த  அல்லாஹ்வுக்கே எல்லாப் …

Read More »

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.13) – சாப்பிட்ட பின் ஓத வேண்டிய துஆ (1)

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.13) – சாப்பிட்ட பின் ஓத வேண்டிய துஆ (1) ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.  الحَمْدُ لِلَّهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنًى عَنْهُ، رَبَّنَا   Audio mp3 (Download) தமிழில்:- அல்ஹம்து லில்லாஹி கثஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா.   பொருள்:- நிறைவான, தூய்மையான, பாக்கியமிக்க எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே சொந்தம். எங்களின் இரட்சகனே! இப்புகழ் முழுமையாகாது …

Read More »

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.12) – தொழுகையின் ருகூவிலிருந்து எழுந்து நிற்கும் போது ஓதவேண்டியவை

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.12)  ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி. தொழுகையின் ருகூவிலிருந்து எழுந்து நிற்கும் போது ஓதவேண்டியவை اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ Audio mp3 (Download) தமிழில்:- அல்லாஹும்ம  ‘ரப்பனா வலகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி‘ பொருள் :-  யாஅல்லாஹ்! எங்களின் இரட்சகனே!!  புகழ் அனைத்தும் உனக்கே உரியது. தூய்மையும், பாக்கியமுமிக்க உனது புகழை அதிகம் போற்றுகிறேன். ஆதாரம் :-அபூதாவூத்:-770, புஹாரி :-799 அறிவிப்பாளர் : ரிஃபாஆ (ரலி) அவர்கள் . குறிப்பு:- …

Read More »

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.11) – தொழுகையின் ருகூவில் மட்டும் அதிகம் கேட்பவை

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.11)  🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி. தொழுகையின் ருகூவில் மட்டும் அதிகம் கேட்பவை (1) اللهُمَّ لَكَ رَكَعْتُ، وَبِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ، خَشَعَ لَكَ سَمْعِي، وَبَصَرِي، وَمُخِّي، وَعَظْمِي، وَعَصَبِي Audio mp3 (Download) தமிழில்:- அல்லாஹும்ம லக ரகஃது, வபிக ஆமன்து, வலக அஸ்லம்து, خகஷஅலக ஸம்யீ, வபஸரீ, வமுخக்கீ, வஅழ்மீ , வஅஸபீ   பொருள் :-  யா அல்லாஹ்! உனக்கே குனிந்து விட்டேன். உன்னையே விசுவாசித்தேன். …

Read More »

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.10) – உள்ளம் தூய்மை பெற ஓதும் துஆ – MP3 & வார்த்தைக்கு வார்த்தை

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.10) – ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி. இன்று நாம்  மனனம் செய்ய  ஒரு சிறிய துஆ. உள்ளம் தூய்மை பெற ஓதும் துஆ اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا ************************ Audio mp3 (Download) தமிழில் :- அல்லாஹும்ம! ஆத்தி  நஃப்சீ தக்வாஹா, வ zஸக்கிஹா, அன்த்த கைரு மன் zஸக்காஹா, அன்த்த வலிய்யுஹா வ மவ்லாஹா.                                                                                                                                                           பொருள்:- …

Read More »

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.9) – தொழுகையின் ருகூவிலும்,சுஜூதிலும் அதிகம் கேட்பவை (3)

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.9) 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.   தொழுகையின் ருகூவிலும்,சுஜூதிலும் அதிகம் கேட்பவை (3) سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ وَالْمَلَكُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَة     Audio mp3 (Download) தமிழில்:- ஸுப்ஹானதில் ஜபரூத், வல்மலகூத், வல்கிப்ரியாஇ வல் அழமஹ்” பொருள் :-  பேராட்சியும், பேராதிக்கமும், மாபெரும் மகிமையும், மகத்துவமுமிக்கவனுமாகிய அல்லாஹ்வே பரிசுத்தமானவன் ஆதாரம் :அபூதாவூத் 873 குறிப்பு:- நஸாயி, அஹ்மத் போன்ற பல நூல்களில் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. துஆ வார்த்தைக்கு வார்த்தை   سُبْحَانَ …

Read More »

இறையச்சம் பெற பிரார்த்தனை செய்வோம் – மௌலவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி

Audio mp3 (Download) அல்-ஜுபைல் இஃப்தார் நிகழ்ச்சி.. நாள்: 26-06-2016 இடம்: அல் ஜுபைல் தஃவா நிலைய இப்தார் கூடாரம்,சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி,MA.,

Read More »

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.8) லைலத்துல் கத்ரில் ஓதவேண்டிய துஆ

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 இன்று நாம்  மனனம் செய்ய  ஒரு சிறிய துஆ. ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி. 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 லைலத்துல் கத்ரில் ஓதவேண்டிய துஆ اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ  تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ.عَنِّي Audio mp3 (Download) தமிழில்:- அல்லாஹும்ம இன்னக அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ பொருள் :- யாஅல்லாஹ்! நீ மன்னிப்பவன். நீ மன்னிப்பையே விரும்புகிறாய் ! ,ஆகவே என்னை மன்னித்துவிடுவாயாக!! ஆதாரம் :- முஸ்னத் அஹ்மத் …

Read More »

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.7) – தொழுகையின் ருகூவிலும்,சுஜூதிலும் அதிகம் கேட்பவை

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.7) ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.   🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷   தொழுகையின் ருகூவிலும்,சுஜூதிலும் அதிகம் கேட்பவை (2) سُبُّوحٌ قُدُّوسٌ، رَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوحِ   Audio mp3 (Download)   தமிழில்:- ‘சுப்பூஹுன் குத்தூசுன், ரப்புல் மலாயிகத்தி வர்ரூஹ்` பொருள் :-   யாஅல்லாஹ்! நீ தூயவன். மிகப் பரிசுத்தமானவன். வானவர்கள் மற்றும் ரூஹின் அதிபதி. ஆதாரம் :- முஸ்லிம்- 840 துஆ வார்த்தைக்கு வார்த்தை   قُدُّوسٌ سُبُّوحٌ மிகப் …

Read More »

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.6)

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.6) ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.!! 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 தொழுகையின் ருகூவிலும்,சுஜூதிலும் அதிகம் கேட்கும் துஆ(1) سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي தமிழில்:- ‘ஸுப்ஹான கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக அல்லாஹும்மஃபிர்லி”   பொருள் யாஅல்லாஹ்! எங்களின்  இரட்சகனே! உனது புகழைக்கொண்டு உன்னை  துதிக்கிறோம், யாஅல்லாஹ்! எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக! ஆதாரம் :- புகாரி –817   குறிப்பு:- புகாரி,முஸ்லிம் மற்றும் பல நூல்களில் இந்த …

Read More »

துஆக்கள் ஏன் அங்கீகரிக்கப்படுவதில்லை?

Audio mp3 (Download) ரியாத் சுல்தானா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் வழங்கிய ரமலானை வரவேற்ப்போம்… சிறப்பு நிகழ்ச்சி, சிறப்புரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 20-05-2016, வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை. இடம்: சுல்தானா தஃவா நிலையம், ரியாத் சவுதி அரேபியா.

Read More »

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.5)

No.5, சிறிய துஆ மனனம் செய்வதற்காக!!! ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.!! 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 இன்று கண்டிப்பாக நாம் மனனம் செய்ய வேண்டிய ஒரு சிறிய துஆ நபி (ஸல்) அவர்கள் துன்பம் நேரத்தில் கேட்ட பிரார்த்தனை لاَ إِلَهَ إِلَّا اللَّهُ العَظِيمُ الحَلِيمُ، لاَ إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ،    وَرَبُّ العَرْشِ العَظِيمِ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ العَظِيمُ الحَلِيمُ، لاَ …

Read More »

துன்பங்களை நீக்கும் துஆக்கள்

Audio mp3 (Download) UK சகோதரர்களுக்காக நடத்தப்பட்ட ஆன்லைன் தஃவா நிகழ்ச்சி. வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC.

Read More »