Home / Islamic Centers / நாபியா இஸ்லாமிய நிலையம்

நாபியா இஸ்லாமிய நிலையம்

சைத்தானின் சூழ்ச்சிகளும் அதனை முறியடிப்பதற்க்கான வழிகளும்

Audio mp3 (Download) நாபியா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கம். சிறப்புரை: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 20-01-2017, வெள்ளிக்கிழமை ஜும்ஆ முதல் மஃரிப் வரை இடம்: நாபியா ஜாமியா மஸ்ஜித், நாபியா, தம்மாம், சவுதி அரேபியா.

Read More »

வாழ்க்கையின் கண்ணியம் வார்த்தையில்

Audio mp3 (Download) நாபியா இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு, இடம் : மஸ்ஜித் முஸ்னத் நாபியா, சவுதி அரேபியா, நாள் : 01: 01: 2016 வெள்ளிக்கிழமை, ஜும்ஆ தொழுகை முதல் மஃரிப் வரை. சிறப்புரை: மௌலவி பக்ரூதீன் இம்தாதி

Read More »

நேரடி ஒளிபரப்பு – நாபியா இஸ்லாமிய மாநாடு – 01:01:2016 (SAUDI TIME) மதியம் 12:40 PM முதல் 05:00 PM வரை)

அஸ்ஸலாமு அலைக்கும்…….. “ இன்ஷா அல்லாஹ் நாபியா இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக இன்று 01- ஜனவரி – 2016 வெள்ளிக்கிழமை ஜும்ஆ முதல் மஃ க்ரிப் வரை  (SAUDI TIME) மதியம் 12:40 PM முதல் 05:00 PM வரை) நடைபெறும்.    

Read More »

நாபியா இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெறும் மாநாட்டை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் வ-ரஹ்மத்துல்லாஹி வ-பரக்காத்துஹூ, அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! இன்ஷா அல்லாஹ் நாபியா இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக 01- ஜனவரி – 2016 வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் இஸ்லாமிய மாநாட்டை முன்னிட்டு நடைபெறும் போட்டி நிகழ்ச்சி. குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் பதில்களை நாபியா தஃவா சென்டருக்கு கிடைக்கச் செய்யவும். பரிசுபெறத் தகுதிபெறுபவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் பட்சத்தில் மாத்திரம் பரிசு வழங்கப்படும்… போட்டிக்கான கேள்வித்தாள் PDF    

Read More »

ரமளான் மாதத்தின் சட்டதிட்டங்களும் அதன் ஒழுங்கு முறைகளும்

Audio mp3 (Download) நாபியா இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு, இடம் : முஸ்னத் மஸ்ஜித் நாபியா, சவுதி அரேபியா, நாள் : 05: 06: 2015 வெள்ளிக்கிழமை, ஜும்ஆ தொழுகை முதல் மஃரிப் வரை. சிறப்புரை: மௌலவி யாஸிர் பிர்தௌஸி (அழைப்பாளர், ஜுபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்)

Read More »

நபி வழியும் நம் நிலையும்

Audio mp3 (Download) நாபியா இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு, இடம் : முஸ்னத் மஸ்ஜித் நாபியா, சவுதி அரேபியா, நாள் : 05: 06: 2015 வெள்ளிக்கிழமை, ஜும்ஆ தொழுகை முதல் மஃரிப் வரை. சிறப்புரை: மெளலவி அலி அக்பர் உமரி.

Read More »

மரணத்தை எதிர்ப்பார்த்த முஃமினின் வாழ்வு

Audio mp3 (Download) நாபியா இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு, இடம் : முஸ்னத் மஸ்ஜித் நாபியா, சவுதி அரேபியா, நாள் : 05: 06: 2015 வெள்ளிக்கிழமை, ஜும்ஆ தொழுகை முதல் மஃரிப் வரை. சிறப்புரை: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி.

Read More »